ரூ.2,40,000 வரை சம்பளம்.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. B.E படித்தவர்களுக்கு செம சான்ஸ்..!!

job 1 1

மத்திய அரசு நிறுவனமாக இந்திய சூரிய சக்தி கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பணியிட விவரம்:

கூடுதல் ஜென்ரல் மேனேஜர் – 1
டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் – 1
மேனேஜர் – 2
டெபியூட்டி மேனேஜர் – 10
சீனியர் மேனேஜர் – 5
ஜூனியர் ஃபோர்மேன் – 3

வயது வரம்பு:

* கூடுதல் ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு 48 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

* டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு 45 வரையும், மேனேஜர் பதவிக்கு 40 வயது வரை, டெபியூட்டி மேனேஜர் பதவிக்கு 35 வயது வரையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

* சீனியர் மேனேஜர் மற்றும் ஜூனியர் ஃபோர்மேன் ஆகிய பதவிகளுக்கு 28 வயது வரையும் இருக்கலாம்.

* மத்திய அரசு விதிமுறைகளின்படி இட ஒதுக்கீடு பெறும் பிரிவினருக்கு தளர்வு உண்டு.

கல்வித்தகுதி:

* சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், சோலர், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சக்தி அமைப்பு போன்ற துறைகளில் பொறியியல் பட்டப்படிப்பு (B.E / B.Tech) முடித்திருக்க வேண்டும்.

* முதுகலை (M.E / M.Tech) பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு தேர்வில் கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும்.

* பதவிகளுக்கு ஏற்ப குறைந்தபட்சம் 1 வருடம் முதல் அதிகபட்சம் 12 வருடங்கள் வரை அனுபவம் தேவை.

* சில தொழில்நுட்பப் பதவிகளுக்கு டிப்ளமோ அல்லது ஐடிஐ தகுதி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:

  • கூடுதல் ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு ரூ.10,000 முதல் ரூ.2,60,000 வரை சம்பளம்
  • டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு ரூ.90,000 முதல் ரூ.2,40,000 வரை சம்பளம்
  • மேனேஜர் பதவிக்கு ரூ.70,000 முதல் ரூ.2,00,000 வரை சம்பளம்
  • டெபியூட்டி மேனேஜர் பதவிக்கு ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை சம்பளம்
  • சீனியர் மேனேஜர் பதவிக்கு ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை சம்பளம்
  • ஜூனியர் ஃபோர்மேன் பதவிக்கு ரூ.22,000 முதல் ரூ.80,000 வரை சம்பளம்

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பங்களின் எண்ணிக்கையை பொறுத்து, எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, தொழில் தேர்வு உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்று நடைபெறும். இல்லையென்றால், விண்ண்பபதார்களின் இருந்து கல்வித்தகுதி, அனுபவம் உள்ளவர்கள் தெரிவு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

எப்படி விண்ணப்பிப்பது? சூரிய சக்தி எரிவாயு கழகத்தில் உள்ள பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் https://www.seci.co.in/ என்ற இணையதளத்தில் நேரடியாக ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

கடைசி தேதி: அக்டோபர் 24 வரை விண்ணப்பிக்கலாம்.

Read more: கரூர் சம்பவத்துக்குப் பிறகு விஜய் எடுத்த முடிவு.. தலைகீழாக மாறிய பாஜகவின் தேர்தல் வியூகம்..!!

English Summary

A recruitment notification has been issued by the Solar Energy Corporation of India, a central government organization.

Next Post

"நீ நடிக்கவே வேண்டாம்.. கிளம்பு!" வார்த்தையை விட்ட வடிவேலு.. விரட்டி விட்ட பாரதிராஜா..!! இப்படியெல்லாம் நடந்துச்சா..?

Sun Oct 5 , 2025
"You don't have to act.. go away!" Vadivelu said.. Bharathiraja chased him away..!! Why did you behave like this..?
bharathiraja vadivelu 1

You May Like