பீச், பார்க், தியேட்டர் ரொமான்ஸ்லாம் 90ஸ் கிட்ஸ் ஸ்டைல் டா : 2-கே கிட்ஸின் வேற லெவல் வீடியோ வைரல்!

ஆந்திராவில் கட்டிப்பிடித்துக்கொண்டே பைக் ஓட்டிச் சென்ற காதல் ஜோடியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெட்ரோல் டேங்கின் மீது அந்த பெண் அமர்ந்து பைக் ஓட்டும் நபரை கட்டிப்பிடித்தபடி செல்வது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.


இந்த வீடியோவை அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு அந்த காதல் ஜோடி கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், பெயர் அஜய்குமார் மற்றும் ஷைலஜா என்பது தெரியவந்தது. இரண்டு பேர் மீதும் அலட்சியமாக வாகனம் ஓட்டுதல், உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர். இருவரது பெற்றோரும் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு, காதல் ஜோடியையும் எச்சரித்து அனுப்பினர்.

1newsnationuser3

Next Post

பொங்கல் பரிசுத் தொகுப்பு..!! மாவட்ட ஆட்சியர்களுக்கு செக் வைத்த தமிழ்நாடு அரசு..!!

Fri Dec 30 , 2022
பொங்கல் தொகுப்பு மக்களை சென்றடைய மாவட்ட ஆட்சியர்களே முழு பொறுப்பு என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.1,000 ரொக்கத்துடன் முழு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை ஆகியவை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க நிதி ஒதுக்கியும், மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் 9 பேர் கொண்ட […]
Secretariat

You May Like