இந்தியாவில் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2831…..! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட முக்கிய தகவல்….!

நாட்டில் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2831 ஆக பதிவாகி இருக்கிறது நோய் தொற்று பாதிப்பு குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.


அதன்படி நாட்டில் சென்ற 24 மணி நேரத்தில் புதிதாக 214 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,49,92,094 என அதிகரித்து இருக்கிறது. சென்ற 24 மணி நேரத்தில் புதிய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. இதனைத் தொடர்ந்து இதுவரையில் பலியானோரின் எண்ணிக்கை 5,31,884 என பதிவாகியுள்ளது.

இதுவரையில் ஒட்டுமொத்தமாக 4,44,57,379பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்திருக்கிறார்கள். குணமடைந்தோரின் விகிதம் 98.81 சதவீதமாக இருக்கிறது. நாடு முழுவதும் தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரையில் 220 66 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

Next Post

தாய், மகன் உள்பட 3 பேர் ஆம்புலன்ஸுடன் எரித்துக்கொலை..!! ராணுவ வீரர்கள் குவிப்பு..!! தொடரும் பதற்றம்..!!

Wed Jun 7 , 2023
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கலவரம் வெடித்ததை அடுத்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மணிப்பூரில் மேதேயி சமுதாய மக்கள் பட்டியலின அந்தஸ்து கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் படி மே 3ஆம் தேதி மைதேயி சமுக மாணவர் சங்கம் சார்பில் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணி வன்முறையாக வெடித்தது. இதுவரை 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் […]
WhatsApp Image 2023 06 07 at 1.18.09 PM

You May Like