நோட்…! ஜூன் 5 முதல் 14-ம் தேதி வரை முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு…! வெளியான அறிவிப்பு…!

அண்ணா பல்கலைக்கழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அண்ணாபல்கலைக்கழகம்‌ வெளியிட்ட செய்திக்குறிப்பில்‌, 2023-ம்‌ கல்வியாண்டில்‌ நடைபெறும்‌ பொறியியல்‌ கலந்தாய்வுக்கு விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்த மாணக்கர்களுக்கான முதல்‌ கட்ட சான்றிதழ்‌ சரிபார்ப்பு வருகின்ற 05.06.2023 முதல்‌ 14.06.2023 வரை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்‌ நடைபெற உள்ளது.


இதற்கான கால அட்டவணை விரி www.tneaonline.org ல்‌ கொடுக்கப்பட்டுள்ளது. அதில்‌ மாணக்கர்கள்‌ தங்களது பெயருக் எதிரே கொடுக்கப்பட்டுள்ள நாள்‌ மற்றும்‌ நேரத்தில்‌ நேரடியாக கலந்துகொள்ள வேண்டும்..

Vignesh

Next Post

கோடைக்கால செரிமான பிரச்சனைகளை போக்க!... இதையெல்லாம் செய்யுங்கள்!

Fri May 26 , 2023
கோடைக்காலம் தொடங்கிவிட்டால் உங்கள் செரிமான அமைப்பு மற்றும் இரைப்பைக் குழாயை பாதுகாப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். கோடைக்காலத்தில் அதிக வெப்பத்தால் வயிற்றுக் கோளாறுகள், நீர்ச்சத்து குறைபாடு, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படும்.எனவே, செரிமான பிரச்சனைகளைத் தடுக்க, ஆரோக்கியமான உணவை உண்பது மற்றும் வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது உங்களது உடலுக்கு சிறப்பு கவனம் செலுத்துவது அவசியம். உச்சி வெயில் அடிக்கையில் நாம் வெளியே செல்லும்பொழுது, நம் உடலில் உள்ள நீரின் அளவு குறைந்து […]
indigestion1

You May Like