விவசாயிகளே 13-வது தவணை பணத்திற்காக வெயிட்டிங்கா..? இதை செய்தால் தான் பணம் வரும்..!!

நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையானது 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு ரூ.2,000 வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணைகளாக விவசாயிகளுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 13-வது தவணை பணத்திற்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், பிஎம் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் பயன்பெற்று வரும் விவசாயிகளுக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, விவசாயிகள் தங்கள் வங்கிக் கணக்கை வரும் 10ஆம் தேதிக்குள் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. வங்கிக் கணக்கில் பணத்தை பெற இ-கேஒய்சி கட்டாயம். அதனால், KYC-யை புதுப்பிக்க வேண்டும்.

Chella

Next Post

அசத்தல்...! நாடு முழுவதும் 238 நகரங்களில் 5-ஜி சேவைகள்...! மத்திய அரசு தகவல்...!

Thu Feb 9 , 2023
கடந்த 01.10.2022 அன்று முதல் நம் நாட்டில் 5-ஜி சேவைகளை தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள் தொடங்கியது. மேலும் 31.01.2023 தேதி நிலவரப்படி, 238 நகரங்களில் 5-ஜி சேவைகள் தொடங்கப்பட்டது. அதாவது, 5-ஜி சேவைகள் அனைத்து உரிமம் சேவை பகுதிகளில் பரவலாக்கப்பட்டது. இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் கோரிக்கைகளின் அடிப்படையில் 5-ஜி சேவைகள் வழங்குவதற்கான திட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இது தொடர்பாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, அலைக்கற்றை […]

You May Like