தினமும் முட்டை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..? ஆனால் காத்திருக்கும் ஆபத்து..!!

முட்டையில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளதால், பள்ளிகளில் சத்துணவு தொடங்கி பெரும் பணக்காரரின் காலை உணவு வரை முக்கிய பங்கு வகிக்கிறது. முட்டைகளில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் பி -12 மற்றும் செலினியம் ஆகியவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். தினமும் முட்டை சாப்பிடுவதால் அதில் உள்ள வைட்டமின்கள் கண் நோய் ஏற்படாமல் தடுக்கிறது.


ஆனால், முட்டையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு வந்தால் டைப் 2 சர்க்கரை நோயை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் தகவல் தெரிவிக்கின்றன. ஒரு நாளைக்கு 2 முட்டைகள் சாப்பிடுவது நல்லது. குறிப்பாக டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் முட்டையை தவிர்ப்பது நல்லது. முட்டையுடன் பச்சை அல்லது மஞ்சள் நிற குடைமிளகாயை சேர்த்து சமைத்துச் சாப்பிடலாம். இதில் உள்ள வைட்டமின் சி, கொழுப்பைக் குறைக்க உதவும்.

CHELLA

Next Post

மனதை உலுக்கிய சம்பவம்: குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் மரணம்! சென்னை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் அசம்பாவிதம்!

Wed Apr 5 , 2023
சென்னை நங்கநல்லூர் அருகே உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் தீர்க்கவாரி நிகழ்ச்சியின் போது 5 அர்ச்சகர்கள் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் தீர்க்கவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமியை குளத்தில் இறக்குவதற்காக அர்ச்சகர்கள் எடுத்துச் சென்ற போது ஐந்து பேர் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் உயிரிழந்த ஐந்து அர்ச்சகர்களும் 15 முதல் 25 வயதிற்கு […]
IMG 20230405 WA0094

You May Like