சென்னையில் இவ்வளவு ஓப்பனாவா..? 1,000 ரூபாயாம்..!! சர்ச்சைக்குள்ளான விளம்பர பலகை..!!

சர்ச்சைக்குரிய வகையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


சென்னை சின்னமலை அருகே ஆபாச தகவலுடன் சர்ச்சைக்குரிய வகையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகையின் புகைப்படம் இணையத்தில் வைரலானது. அந்த விளம்பர பலகையில் ஒரு விடுதிக்கு மேல் “get in and fuck any girls @ 1,000/-” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதனை ஒருவர் வீடியோ எடுத்து தனது ட்விட்டரில் பதிவிட்டு நடவடிக்கை எடுக்கமாறு வலியுறுத்தினார். இது மாநகர காவல்துறையினரின் கவனத்துக்கு சென்ற நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை ட்விட்டரில் தெரிவித்தது.

சென்னையில் இவ்வளவு ஓப்பனாவா..? 1,000 ரூபாயாம்..!! சர்ச்சைக்குள்ளான விளம்பர பலகை..!!

இந்நிலையில், இந்த சர்ச்சை விளம்பர பலகை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள காவல்துறை அதில், அடையாளம் தெரியாத நபரால் Wi-fi மூலம் தொழில்நுட்ப அறிவின் மூலம் அறிவிப்பு பலகையில் தகவல் மாற்றப்பட்டுள்ளன. பொது இடங்களில் பாஸ்வேர்டு இல்லாத Wi-fi சேவையை வழங்குவதில் உள்ள ஆபத்துகளை அறிந்து தனிநபர்களும் நிறுவனங்களும் விழிப்புணர்வோடு Strong Wi-fi பாஸ்வேர்டு வைத்து செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.

CHELLA

Next Post

விஜய் டிவி தொகுப்பாளினி டிடி-க்கு 2-வது திருமணம்..? மாப்பிள்ளை யார் தெரியுமா..?

Mon Dec 26 , 2022
விஜய் டிவி பிரபலம் டிடி-க்கு இரண்டாவது திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி என்ற திவ்யதர்ஷினி. இவர் தான் விஜய் டிவியில் அதிக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பொதுவாக தொகுப்பானினி என்று சொன்னவுடன் பலரது நினைவுக்கு வருவது டிடி தான். அந்த அளவுக்கு இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இவருக்கு சமீபத்தில் காலில் அடிபட்டதால் எந்த ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்காமல் இருந்த […]
விஜய் டிவி தொகுப்பாளினி டிடி-க்கு 2-வது திருமணம்..? மாப்பிள்ளை யார் தெரியுமா..?

You May Like