நீட் தேர்விற்காக காத்திருக்கிறீர்களா அப்படி என்றால் இது உங்களுக்கான செய்தி தான்….! ஹால் டிக்கெட்டை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை….!

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு இளங்கலை (neet.UG)க்கான ஹால் டிக்கெட்டுகளை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது. தேர்வு எழுதுபவர்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி neet.nta.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


அதோடு நீட் நுழைவுச்சீட்டுகளில் தேர்வு எழுதுபவர்கள் தேர்வு மையத்தின் பெயர் மற்றும் முகவரி வரிசை எண் மற்றும் அறிக்கையிடும் நேரம் உள்ளிட்டவற்றை சரி பார்த்துக் கொள்ளலாம். கட்டுப்பாடுகள் என்ன செய்யக்கூடாது, தேர்வு எழுதுபவர்கள் பின்பற்ற வேண்டிய ஆடை குறியீடு உள்ளிட்ட பல முக்கியமான வழிகாட்டுதல்களும் இடம்பெற்றிருக்கிறது.

Next Post

இளம்பெண்ணை 2 ஆண்டுகளாக அடைத்து வைத்து கூட்டு பலாத்காரம் செய்த போலீஸ்..!! 2 முறை கர்ப்பம்..!!

Thu May 4 , 2023
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ஷாமிலி என்ற பகுதியில் 23 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு பேஸ்புக் மூலமாக இம்ரான் மிஸ்ரா என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். அவரும் ஷாம்லியில் போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்து வருவதால், இந்த இளம்பெண் அவருடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இந்த சூழலில் இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஹோட்டல் அறை எடுத்து இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். அதோடு அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக […]
Rape e1667877828212

You May Like