வீட்டில் பூஜை அறையில் இதை மட்டும் செய்து பாருங்க.? வாழ்வில் வேற லெவல் மாற்றம் தெரியும்.!?

பொதுவாக ஒவ்வொருவருக்கும் வாழ்வில் பணம், பொருள், ஆபரணம் என அனைத்து செல்வங்களும் கிடைத்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே மிகப்பெரும் கனவாக இருந்து வருகிறது. இதற்காகவே ஒவ்வொரு நாளும் பலரும் கஷ்டப்பட்டு உழைத்து வருகின்றனர். மேலும் ஒரு சிலர் கோயிலுக்கு சென்று பல பரிகாரங்களையும் செய்து வருகின்றனர்.

வாழ்க்கையில் கடின உழைப்பு மிகவும் முக்கியம் என்றாலும் தெய்வ நம்பிக்கையும் நமக்குத் தேவை. இதற்காகவே தினமும் கோவிலுக்கு சென்று வழிபட முடியாது என்பதால் வீட்டிலேயே பூஜை அறை வைத்து பல பெண்கள் கடவுளை மனம் உருகி வேண்டி வருகின்றனர். இவ்வாறு பூஜை அறையில் வேண்டுவது மன அமைதியை ஏற்படுத்தும்.

மேலும் வீட்டில் சகல செல்வங்களையும் சேர்ப்பதற்கு பல பரிகாரங்களையும் செய்திருப்பீர்கள். இதையும் செய்து பாருங்க! உங்க வாழ்வில் வேற லெவல் மாற்றம் ஏற்படும். இதனால் தொழில், வேலை, படிப்பு என அனைத்திலும் சிறந்து விளங்கலாம். வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரித்து, பணவரவு பெருகும். கடன் தொல்லை விட்டு விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். இந்த பரிகாரத்தை பற்றி விளக்கமாக இப்பதிவில் பார்க்கலாம்?

முதலில் ஒரு கண்ணாடி டம்ளரில் பன்னீர் முழுவதுமாக நிரப்பி கொள்ள வேண்டும். அதில் மஞ்சள் மற்றும் பச்சை கற்பூரம் பொடி சேர்த்து அதில் முழு எலுமிச்சை பழம் ஒன்றை போட்டு வைத்துக் கொள்ளவும். பின்பு இதனை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் வாழ்வில் பல நன்மைகள் உண்டாகி மகிழ்ச்சி பெருகும். சகல செல்வங்களும் வந்து சேரும் என்ற ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary : astrology news about to get good lifestyle

Read more : நீரிழிவு பிரச்சனையை கட்டுப்படுத்த வெந்தயம் போதும்.? எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா.!?

Baskar

Next Post

நரம்பு தளர்ச்சியா .! பாட்டி வைத்தியம் முறைப்படி எளிதாக சரி செய்யலாம் தெரியுமா.!?

Tue Feb 27 , 2024
பொதுவாக நம் உடல் இயங்குவதற்கு நரம்புகள் மிகவும் அவசியமான ஒன்றாகும். எனவே உடல் சீராக இயங்க வேண்டும் என்றால் நரம்புகளின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். நரம்புகள் ஆரோக்கியமாக இல்லை என்றால் நரம்புகள் சம்பந்தப்பட்ட நோய்கள் நம் உடலில் ஏற்படும். குறிப்பாக நரம்பு தளர்ச்சி பாதிப்பு என்பது தற்போது  இளைய தலைமுறையினரை அதிகம் பாதிக்கின்றது. இதற்கு காரணமாக கூறப்படுவது, ஊட்டச்சத்து இல்லாத உணவுகளும், அதிகமாக துரித உணவுகள் உண்பது,  மது அருந்துதல், […]

You May Like