திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு..!! இலவச டோக்கன் பெற இது கட்டாயம்..!! முக்கிய அறிவிப்பு..!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா காலத்தில் படியேறி வரும் திருப்பதி பக்தர்களுக்கு இலவச டோக்கன் கொடுக்கும் வசதி நிறுத்தப்பட்டது.


கடந்த வாரம் அந்த வசதி மீண்டும் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அங்கு வருவோர் ஆதார் அட்டையை காண்பித்தால் மட்டுமே இலவச டோக்கன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் சில மாதங்கள் சோதனை முயற்சியாகவும் பின்னர் கட்டாயமாகவும் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

CHELLA

Next Post

"அத மட்டும் ஏன் போட்டுக்கிட்டு"! 2 பீஸ் பிகினியில் ஃபேஷன் ஷோ போல் மெட்ரோவில் பயணம் செய்யும் இளம்பெண்கள்!

Tue Apr 4 , 2023
டெல்லி மெட்ரோவில் பிகினி உடை அணிந்து பயணம் செய்த ஒரு பெண்ணால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சமீப காலமாகவே டெல்லி மெட்ரோ ரயிலில் அடிக்கடி பயணம் செய்யும் நபர்களால் மெட்ரோ பெண் என அழைக்கப்படும் இந்த நபர் சர்ச்சைக்குரிய வகையில் அரைகுறை ஆடைகளுடன் தொடர்ச்சியாக பயணம் செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இதுகுறித்து அந்த பெண்ணை சமூக […]
IMG 20230404 WA0144

You May Like