குரூப்-2 தேர்வர்கள் கவனத்திற்கு..! ஜூன் 6-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்…!

tnpsc group 2

ஒருங்கிணைந்த குரூப்-2 முதன்மை தேர்வில் கணினிவழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் சான்றிதழ்களை ஜூன் 6-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒருங்கிணைந்த குரூப்-2 முதன்மை தேர்வின் முடிவுகள், தேர்வர்களின் மதிப்பெண், தரவரிசை பட்டியல் ஆகியவை தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) மே 15-ம் தேதி வெளியிடப்பட்டன. தற்போது கணினிவழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் சான்றிதழ்களை ஜூன் 6-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஒருங்கிணைந்த குரூப்-2 முதன்மை தேர்வின் முடிவுகள், தேர்வர்களின் மதிப்பெண், தரவரிசை பட்டியல் ஆகியவை தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) மே 15-ம் தேதி வெளியிடப்பட்டன. தற்போது கணினிவழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள் தங்களது சான்றிதழ்களை மேற்கண்ட இணையதளத்தில் ஜூன் 6-ம் தேதி வரை ஒருமுறை பதிவு (ஓடிஆர்) முறையில் பதிவேற்றம் செய்ய வேண்டும். உரிய காலத்துக்குள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாதர்கள் அடுத்த நிலைக்கு பரிசீலிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More: மகிழ்ச்சி செய்தி..! கரும்பு கொள்முதலுக்காக ரூ.98 கோடி நிலுவை தொகை… தமிழக அரசு விடுவிப்பு…!

English Summary

The list of candidates admitted for computer-based certificate verification in the Integrated Group-2 Main Examination has been published on the website. Candidates are advised to upload their certificates by June 6th.

Vignesh

Next Post

கிரெடிட் கார்டு முதல் ஏடிஎம் கட்டணங்கள் வரை!. ஜூன் 1 முதல் இதெல்லாம் மாறப்போகுது!. புதிய நிதி விதிகள் என்னென்ன?

Thu May 29 , 2025
ஜூன் 1ம் தேதி முதல், பல புதிய நிதி விதிமுறைகள் நடைமுறைக்கு வரும், அவை உங்கள் அன்றாட பரிவர்த்தனைகளை நிர்வகிக்கும் விதம், கிரெடிட் கார்டு பயன்பாடு மற்றும் உங்கள் மாதாந்திர சேமிப்புகளை கூட மாற்றியமைக்கும். இந்த புதுப்பிப்புகள் உங்கள் செலவு மற்றும் சேமிப்பு வழிகள் இரண்டையும் பாதிக்கலாம். கிரெடிட் கார்டு கட்டணங்கள்: கிரெடிட் கார்டுகள் செயல்படும் விதத்தில் வங்கிகள் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தலாம். ஜூன் 1 முதல், தோல்வியுற்ற ஆட்டோ […]
New Financial Rules 11zon

You May Like