வரும் அக். 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 8,400 ரூபாயும் அதிகபட்சம் 16,800 ரூபாயும் போனஸாக என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பின்படி,
இலாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் C மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்தந்த …