பிரபல தெலுங்கு சேனலின் செய்தி தொகுப்பாளினியும், 40 வயது பத்திரிகையாளருமான ஸ்வேத்சா தூக்கிட்டு தற்கொலை கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் காணப்பட்டார். ஸ்வேட்சாவின் மகள் மாலையில் பள்ளியிலிருந்து வீடு திரும்பியபோது படுக்கையறை கதவு பூட்டப்பட்டிருப்பதை கண்டுள்ளார்.. பலமுறை தட்டியும் கதவு திறக்கப்படாததால் அவரின் அண்டை வீட்டாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்உ […]

தமிழ்நாடு காங், கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன்? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். சென்னை பனையூரில் நடக்கும் பாமக ஊடகப்பிரிவு ஆலோசனைக்கூட்டத்தில் அன்புமணி பேசினார். அப்போது “ தமிழ்நாடு காங், கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன்? வன்னி அரசு, ரவிக்குமார், சிந்தனை செல்வனுக்கு ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன்? செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் திடீரென ராமதாஸை […]

முதலமைச்சரிடம் ஏன் யாரும் கூட்டணி பற்றி கேட்பதில்லை என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது “ எங்கள் பாஜகவை பொறுத்த வரை, அகில இந்திய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டி உள்ளது. அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அனைத்திந்திய அளவிலான ஆலோசனை நடைபெறும். அதனை பொறுத்து தான் விஜய தாரணிக்கு பொறுப்பு வழங்கப்படும்.” என்று கூறினார். மாநில நிர்வாகிகள் […]

ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடக்க வேண்டுமா ? அல்லது புதிய ஜப்பானிய வாக்கிங் முறை நல்லதா? ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது? நடைபயிற்சி என்பது மிகவும் எளிமையான பயிற்சிகளில் ஒன்றாகும்; நடைபயிற்சிக்கு எந்த உபகரணமும் தேவையில்லை, கட்டணம் இல்லை, மேலும் எங்கும் செய்ய முடியும் என்பதால் யார் வேண்டுமானாலும் செய்யலாம். இருப்பினும், அதை எவ்வாறு சிறப்பாகச் செய்வது என்பது குறித்து பலருக்கும் குழப்பம் இருக்கும்.. நீங்கள் ஒரு நாளைக்கு 10,000 […]