ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 233 எம்.எல்.ஏக்கள் தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.. இந்த நிலையில் இன்று முறைப்படி சபாநாயகர் தேர்வு நடைபெற்றது.. தவெக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜே.சி.டி பிரபாகர் அமைச்சரவையில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இன்று சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.. இந்த நிலையில், சபாநாயகராக ஜேசிடி பிரபாகர போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக […]
விக்சித் பாரத் உத்தரவாதம்” (கிராமப்புறம்) – VB-G RAM G சட்டம், 2025 என அழைக்கப்படும் சட்டம் ஜூலை 1, 2026 முதல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம், தற்போது நடைமுறையில் உள்ள “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்திற்கு” (MGNREGA) மாற்றாக, ஒரு புதிய ஊரக வேலைவாய்ப்பு கட்டமைப்பை அரசு […]
ஜோதிட சாஸ்திரத்தில் வாஸ்து சாஸ்திரம் மிகச் சிறப்பான முக்கியத்துவத்தைப் பெறுகிறது. அதனால்தான், வாஸ்து விதிகளைத் தவறாமல் கடைப்பிடிக்குமாறு அனைவருக்கும் அறிவுறுத்தப்படுகிறது. வீட்டில் உள்ள சில பொருட்களின் மீது வாஸ்து சாஸ்திரம் மிகுந்த தாக்கத்தைச் செலுத்துகிறது. அப்பொருட்களின் வரிசையில், துடைப்பம் முதன்மையான இடத்தைப் பெறுகிறது. துடைப்பத்தை நாம் எவ்வளவு கவனத்துடனும் அக்கறையுடனும் கையாளுகிறோமோ, அந்தளவிற்கு நமக்கு நன்மையும் அதிர்ஷ்டமும் வந்து சேரும் என்று சான்றோர்கள் கூறுகின்றனர். வாஸ்து சாஸ்திரத்தின்படி, துடைப்பமானது மகாலட்சுமியின் […]
நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கடும் தோல்வியை சந்தித்தது.. 47 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது… இதனால் எதிர்க்கட்சியாக கூட இல்லாத நிலைக்கு அதிமுக மாறிவிட்டது.. இந்த தேர்தலில் 3-வது அதிமுக தள்ளப்பட்டது.. அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் இதனால் அதிருப்தியில் உள்ளனர்.. ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி தலைமையில் அக்கட்சி சந்தித்த 11-வது தோல்வி இதுவாகும்.. இந்த தோல்வியை தொடர்ந்து […]
இந்தியாவின் தற்போதைய சூழலின்படி, நீங்கள் தனியார் துறையிலோ அல்லது அரசுத் துறையிலோ பணிபுரிபவராக இருந்தாலும், ஒரு நபரால் அதிகபட்சமாக 60 வயது வரை மட்டுமே பணிபுரிய முடியும். இன்னும் துல்லியமாகக் கூறினால், ஒரு நபரால் அதிகபட்சம் 60 வயது வரை மட்டுமே பணிபுரிந்து வருமானம் ஈட்ட முடியும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அரசு ஊழியர்களாக இருந்தால், அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இவர்கள் தனியார் துறை ஊழியர்களாக இருந்தால், 60 வயதுக்குப் […]
பிரதமர் நரேந்திர மோடி மக்கள் எரிபொருளைச் சேமிக்குமாறு வலியுறுத்திய மறுநாளே, இந்தியாவில் பெட்ரோல் அல்லது டீசலுக்கு எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை என்றும், இது குறித்துப் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் மத்திய அரசு இன்று தெளிவுபடுத்தியது. இருப்பினும், உலகளாவிய பதற்ற நிலை அதிகரித்துள்ளதாலும், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மோதல் நிலவி வரும் மத்திய கிழக்கு நாடுகளின் சூழலாலும், குடிமக்கள் எரிபொருளைச் சேமிப்பது அவசியம் என்று அரசு வலியுறுத்தியது. மேற்கு ஆசியப் […]
காலையில் கண் விழித்ததும் நாம் செய்யும் முதல் செயல் என்ன? அலாரத்தை நிறுத்துவது… அதைத் தொடர்ந்து உடனடியாக வாட்ஸ்அப் அறிவிப்புகள், சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் மின்னஞ்சல்கள் நிறைந்த உலகிற்குள் மூழ்கிவிடுவது. இது கேட்பதற்குச் சாதாரணமாகத் தோன்றினாலும், இந்தப் பழக்கம் மெல்ல மெல்ல நமது மூளையைச் சோர்வடையச் செய்து, மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதனால்தான், ‘டிஜிட்டல் நச்சு நீக்கம்’ (Digital Detox) எனப்படும் ஒரு புதிய […]
தவெக தலைவர் விஜய் சி. ஜோசப் விஜய் நேற்று தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.. அவருக்கு ஆளுநர் ஆர்.வி.ஆர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.. விஜய் உடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.. முதலமைச்சர் பதவியேற்பு விழாவுக்கு கோ- சூட்டில் வந்த ஜோசப் விஜய், இன்று சட்டசபையில் முதல் கூட்டத் தொடரின் முதல் நாளிலும் கோட்- சூட் வந்து பங்கேற்றார்.. மேலும் பெரம்பூர் தொகுதி […]
தென்னிந்திய திரையுலகின் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா.. ‘கில்லி’, ’96’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். தென்னிந்தியத் திரையுலகில் தனக்கென ஒரு வலுவான இடத்தைப் பிடித்துள்ள இந்த நடிகை, பல திரைப்படங்கள், விளம்பரங்கள் மற்றும் பிற பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இங்கே, அவரது சொத்து மதிப்பு குறித்த விவரங்களை உங்களுக்காகத் தொகுத்து வழங்குகிறோம். தமிழக முதலமைச்சர் விஜய்யின் காதலி என்று வதந்திகள் பரவும் […]

