Actress Anju, who recently gave an interview to a popular YouTube channel, spoke openly about her personal life.
Let’s take a look at the silent but dangerous signs of poor liver health.
உலகின் மிகப்பெரிய அணு ஆயுத வைத்திருக்கும் நாடு எது தெரியுமா? ஹிரோஷிமா குண்டை விட 2000 மடங்கு சக்தி வாய்ந்த அணு குண்டு இந்த நாட்டிடம் தான் உள்ளது.. உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த அணு குண்டு Tsar Bomba ஆகும். இது, “Product 602” அல்லது “AN602” என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுகிறது. இதற்கு “இவான்” என்று குறியீட்டுப் பெயர் உள்ளது. இந்த அணுகுண்டு ஒரு சோவியத் வெப்ப […]
வீட்டில் முன்னோர்களின் படங்களை வைக்கும் செய்யக்கூடாத தவறு குறித்து தற்போது பார்க்கலாம். இந்திய கலாச்சாரத்தில், பித்ருக்கள் அதாவது முன்னோர்களுக்கு ஒரு சிறப்பு இடம் உண்டு.. நம் முன்னோர்கள் இன்னும் நம் வாழ்வில் செல்வாக்கு செலுத்துகிறார்கள் என்று நம்பப்படுகிறது. முன்னோர்களுக்கு நாம் மரியாதை கொடுத்தால், அவர்களின் பூரண ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால், தவறான இடத்தில் முன்னோர்களின் புகைப்படங்களை வைத்தால், அவர்களின் ஆசீர்வாதம் தடைபடும் என்பது உங்களுக்கு தெரியுமா? […]
கன்னட மொழி சர்ச்சையை தொடர்ந்து, கர்நாடகாவில் தக்லைஃப் படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கமல்ஹாசன் உயர்நீதிமன்றத்தை நாடி உள்ளார். கன்னட மொழியின் தோற்றம் குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்து கர்நாடகாவில் பரவலான விமர்சனங்களை தூண்டியுள்ளது. தக்லைஃப் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், தமிழ் மொழியில் இருந்து கன்னட மொழி உருவானதாக கூறினார். அவரின் இந்த கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பல கன்னடக் குழுக்களும் மொழி […]
சிக்கிம் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், ராணுவ முகாம் மீது ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் 3 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் சுமார் 9 வீரர்களை காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சிக்கிமின் லாச்சென் மாவட்டத்தில் உள்ள சாட்டனில் நேற்று மாலை 7 மணியளவில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 3 பேர் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், 6 வீரர்கள் இன்னும் காணவில்லை என்றும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் […]
நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதால் சிறுநீரக பிரச்சனைகள், மூட்டு வலி அல்லது செரிமான பிரச்சனைகளை கூட ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இது எந்தளவு உண்மை? விரிவாக பார்க்கலாம். நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதால் சிறுநீரகங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற ஒரு பொதுவான கட்டுக்கதை உள்ளது. இது உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் சிலர் கூறுகிறார்கள், ஆனால் இது உண்மையா? தண்ணீர் குடிப்பது நமது ஆரோக்கியத்திற்கு அவசியம். ஆனால் சில நேரங்களில் […]
As the COVID-19 pandemic continues to spread, Dr. Soumya Swaminathan, former chief scientist of the World Health Organization (WHO), has weighed in on whether the 2020 disaster could be repeated.