மும்பையில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நடிகர்-தயாரிப்பாளர் கமல் ஆர் கான் இன்று மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். மும்பையின் ஓஷிவாராவில் உள்ள நாலந்தா அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் மற்றும் இந்த வழக்கில் கமல் ஆர் கான் கைது செய்யப்பட்டார்.. மும்பையில் கமல் ஆர் கான் கைது: என்ன நடந்தது? கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையின் ஓஷிவாராவில் […]
இன்று, நாம் ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய கட்டணத்திற்கும் UPI-ஐப் பயன்படுத்துகிறோம். UPI மூலம், நீங்கள் பெரிய தொகைகளைக் கூட சில நிமிடங்களில் செலுத்த முடியும். UPI வழியாகப் பணம் செலுத்த நமது வங்கிக் கணக்கில் பணம் இருக்க வேண்டும் என்று நாம் அடிக்கடி நினைக்கிறோம், ஆனால் அது உண்மையல்ல. கிரெடிட் லைன் மூலம் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இல்லாமலேயே கூட நீங்கள் பணம் செலுத்தலாம். இன்றைய UPI […]
முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் உரையாற்றிய போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.. அப்போது “ சத்துணவு அமைப்பாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.3,400 ஆக உயர்த்தப்படுகிறது.. கூடுதலாக 1,80,000 நபர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும்.. தூய்மை பணியாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.30,000 ஆக உயர்த்தப்படும்.. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் மேலும்1 லட்சம் வீடுகள் கட்டப்படும். ரூ.1,088 கோடி மதிப்பீட்டில் கிராம சாலைகள் மேம்படுத்தப்படும்.. ஆசிரியர்கள் தகுதி தேர்வுகளில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு சிறப்பு […]
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் பதிலுரையாற்றினார்.. அப்போது 5 ஆண்டுகளில் திமுக அரசு கொண்டுவந்த திட்டங்களை பட்டியலிட்டு உரையாற்றினார்.. மேலும் “ ஆட்சி பொறுப்பேற்று 8,000க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன்.. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகம் சீரழிந்திருந்தது.. என்னுடைய இலக்கில் வென்று மிக மிக மகிழ்ச்சியாக உள்ளேன்.. 2 லட்சம் பேருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் […]
2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.. இதில் பாமகவின் அன்புமணி அணி என்.டி.ஏ கூட்டணியில் சேர்ந்துள்ளது. டிடிவி தினகரனும் என்.டி.ஏ […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
எடையைக் குறைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தபோதிலும், பலருக்கு உணவு குறித்த தவறான பார்வை உள்ளது. குறைவாகச் சாப்பிடுவதன் மூலமோ அல்லது உணவைத் தவிர்ப்பதன் மூலமோ மட்டுமே எடையைக் குறைக்க முடியும் என்ற தவறான எண்ணம் பலரிடம் இன்னும் இருக்கிறது. உண்மையில், உடல் எடை கூடுவது அல்லது குறைவது என்பது நாம் உண்ணும் உணவின் அளவை விட அதன் தரத்தையே அதிகம் சார்ந்துள்ளது. உடலுக்குத் தேவையான சத்துக்கள் சரியான அளவில் […]
வங்கி ஊழியர்கள் மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே வேலை என்பதை அமல்படுத்தக் கோரி, நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர் சங்கங்கள் வேலைநிறுத்தத்திற்குத் தயாராகி வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், வங்கிகள் நான்கு நாட்களுக்கு இயங்காது. தங்களின் கோரிக்கையை அமல்படுத்த ஊழியர்கள் ஒரு நாள் மட்டுமே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும், வங்கிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை விடப்படும். வேலைநிறுத்தத்துடன் தொடர்ச்சியான விடுமுறை நாட்களும் வருவதால், வங்கிகளுக்குச் செல்பவர்கள் […]
சிறு தொழில்களுக்குப் பெரிய முதலீடு தேவையில்லை. குறைந்த பணம் இருந்தாலே போதும். சரியான நேரத்தில் அதைப் பயன்படுத்தினால், தொழில் செழிக்கும். நம் நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் ஏதேனும் ஒரு சிறு தொழிலைச் செய்து தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அவர்கள் தங்கள் தொழிலை இன்னும் சற்றே விரிவுபடுத்த விரும்பினாலும், முறையான நிதி ஆதாரங்கள் இல்லாததால் தயங்கி நிற்கின்றனர். அத்தகைய மக்களுக்கு மத்திய அரசு ஒரு நற்செய்தியை அறிவித்துள்ளது. ஆதார் […]
ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அன்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) குழுவுடன் தொடர்புடைய ஒரு பாகிஸ்தான் பயங்கரவாதி கொல்லப்பட்டார். இந்த மோதல் பில்லாவார் பகுதியில் நடந்தது. அங்கு பயங்கரவாதியை ஒழிப்பதற்காக பாதுகாப்புப் படையினர் கூட்டு நடவடிக்கையைத் தொடங்கினர் என்று ஜம்மு சரக காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பீம் சென் தூட்டி தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் காவல்துறை தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளது.. […]

