அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்புத் துறை நிறுவனம் (BSNL), 2026 ஆம் ஆண்டிற்கான 120 சீனியர் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி (SET) பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பங்கள் ஏற்கனவே தொடங்கியுள்ளன, மார்ச் 7 ஆம் தேதி கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலியிட விவரங்கள் மொத்த பதவிகள்: 120 தொலைத்தொடர்புத் துறை: 95 நிதித் துறை: 25 சம்பளம் : ரூ.24,900 – ரூ.50,500 வரை. முக்கிய தகவல் பணியமர்த்தல் நிறுவனம்: […]

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் அதிமுகவில் ஏற்பட்ட அதிருப்தியால் முக்கிய அதிமுக புள்ளிகள் சமீப காலமாக திமுகவில் இணைந்து வருகின்றனர்.. அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் சிலர் திமுகவில் இணைந்தாலும், அதிமுக முன்னாள் […]

2000களின் தொடக்கத்தில் தமிழ், தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்தவர் பிரதியுஷா.. அவர் விஜயகாந்துடன் தவசி, முரளி உடன் மனுநீதி ராமராஜனுடன் பொன்னான நேரம், பாரதிராஜாவின் கடல் பூக்கள் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.. நடிகை பிரதியுஷாவும் சித்தார்த் ரெட்ட்டி என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.. ஆனால் இவர்களின் காதலுக்கு சித்தார்த் குடும்பம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.. இதனால் கடந்த 2002-ம் ஆண்டு பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து […]

இந்து மதம் மற்றும் ஜோதிடத்தில், சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. கிரகணங்களின் போது பிரபலமான கோயில்கள் மூடப்படும். கிரகணங்களின் போது பின்பற்ற வேண்டிய விதிகளும் உள்ளன. அவற்றைப் பின்பற்ற வேண்டும் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். ஜோதிடத்தில் கிரகணங்கள் பொதுவாக அசுபமான அறிகுறிகளாகக் கருதப்பட்டாலும், கிரகங்களின் சிறப்பு நிலைகள் காரணமாக அவை சில ராசிகளுக்கு நல்ல பலன்களை வழங்கக்கூடும். தற்போது, ​​சூரியன் சனியால் ஆளப்படும் கும்ப ராசியில் […]

உலகின் மிகப் பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க் புதிய சாதனைகள் படைப்பது மட்டுமல்ல, வரலாறையே மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறார். 2026 பிப்ரவரி நிலவரப்படி, அவரது மொத்த சொத்து மதிப்பு 850 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 70 லட்சம் கோடி.. இதன் மூலம், 800 பில்லியன் டாலர் என்ற எல்லையை தாண்டிய உலகின் முதல் மனிதர் என்ற பெருமையை மஸ்க் […]

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் அதிமுகவில் ஏற்பட்ட அதிருப்தியால் முக்கிய அதிமுக புள்ளிகள் சமீப காலமாக திமுகவில் இணைந்து வருகின்றனர்.. அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் சிலர் திமுகவில் இணைந்தாலும், அதிமுக முன்னாள் […]

தமிழ்நாடு அரசின் இடைக்கால் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.. இந்த பட்ஜெட்டை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.. இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ திமுக அரசு தனது கடைசி பட்ஜெட் உரையிலும் பொதுமக்களை ஏமாற்றுவதை விடவில்லை.. பல்வேறு மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் பட்ஜெட்டில் பொய் சொல்லுவேன் என அடம்பிடித்திருக்கிறார் நிதியமைச்சர்.. எது குறித்தும் அக்கறை இல்லாமல் […]

தமிழகத்தில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ், விசிக கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன.. எனினும் காங்கிரஸ் கட்சியின் சில நிர்வாகிகள் வெளிப்படையாகவே திமுக கூட்டணியை சீண்டும் வகையில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. இதனால் திமுக – காங்கிரஸ் கூட்டணி இடையே சலசலப்பு நீடித்து வருகிறது.. இந்த சூழலில் ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது என்று திட்டவட்டமாக கூறிய முதல்வர் ஸ்டாலின், இது காங்கிரஸ் கட்சிக்கும் […]

இந்தியா தற்போது ‘உலகின் நீரிழிவு தலைநகரம்’ என்று அழைக்கப்படுகிறது. உலகின் நீரிழிவு நோயாளிகளில் 17 சதவீதம் பேர் நம் நாட்டில் உள்ளனர். நீரிழிவு என்பது ஒரு நாள்பட்ட உடல்நலப் பிரச்சினை. இதன் முக்கிய அறிகுறி இரத்த குளுக்கோஸ் அல்லது சர்க்கரை அளவு அதிகரிப்பதாகும். ஆரம்ப நிலையிலேயே இது கண்டறியப்படாவிட்டால், அது இதய நோய், பக்கவாதம், சிறுநீரக பாதிப்பு மற்றும் பார்வை இழப்பு போன்ற கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். பலருக்கு தங்களுக்கு […]

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்து உரையாற்றினார்.. வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் 58,000 ஏக்கர் தரிசு நிலங்கள் விளை நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. உழவர்களின் வாழ்வாதாரம், வருமானத்தை அதிகரிப்பதே அரசின் நோக்கம். உழவர்களுக்கு 53 லட்சம் தென்னங்கன்றுங்கள் வழங்கப்பட்டுள்ளன. 10,558 சிறு பாசன குளம், ஊரணி, கால்வாய் தூர்வாரி மேம்பாடு செய்யபப்ட்டுள்ளது. கோவை நம்மாழ்வார் இயற்கை வேளாண் ஆராய்ச்சி நிலையம் இயற்கை வேளாண் […]