இந்தியாவின் தேசிய மனநல உதவி எண்ணுக்கு நிமிடத்திற்கு 2 அழைப்புகள் வந்ததாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத் தரவுகளின்படி, தேசிய மனநல தொலைபேசி உதவி எண் 2022 அக்டோபரில் தொடங்கப்பட்டதிலிருந்து கிட்டத்தட்ட 30 லட்சம் அழைப்புகளைக் கையாண்டுள்ளது, சராசரியாக ஒவ்வொரு நிமிடத்திற்கும் இரண்டு அழைப்புகள் வந்துள்ளன என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தரமான மனநல ஆலோசனை மற்றும் பராமரிப்பு சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதற்காக, அக்டோபர் 10, 2022 […]

வங்கியில் பணத்தை வைத்திருப்பதும், தேவைப்படும்போது கிளை அல்லது ஏடிஎம்-இல் இருந்து எடுப்பதும் பொதுவானது. இது தொடர்பான விதிகள் பலருக்குத் தெரியாது. தற்போது, ​​இந்தியாவில் புதிய வருமான வரி விதிகள் பணத்தை கையாளுவதை ஓரளவு ஆபத்தானதாக மாற்றியுள்ளன. வருமான வரித் துறையின் சோதனையின் போது ஆவணமற்ற பணம் ஏதேனும் கண்டுபிடிக்கப்பட்டால், அபராதம், கூடுதல் கட்டணம் மற்றும் செஸ் ஆகியவற்றுடன் 84 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டியிருக்கும். இது சிறிய மாற்றம் […]

ஐரோப்பா முழுவதும் மிகவும் அரிதான மற்றும் தீவிரமான புற்றுநோயை ஏற்படுத்தும் மரபணு கோளாறுடன் ஒரு விந்தணு தானம் செய்யும் நபர் குறைந்தது 197 குழந்தைகளின் தந்தையான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.. 14 நாடுகளின் பொதுச்சேவை ஒளிபரப்பாளர்கள் இணைந்து நடத்திய விசாரணையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.. இந்த விந்தணுக்கள் கொபன்ஹேகனில் உள்ள ஐரோப்பிய விந்து வங்கி (European Sperm Bank – ESB) மூலம் 14 நாடுகளில் உள்ள 67 […]

இந்தியாவில் கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற உலகின் முன்னணி நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன.. அந்த வகையில் தற்போது இந்திய சந்தையில் தனது நிலையை வலுப்படுத்தும் நோக்கில் அமேசான் மற்றொரு முக்கிய படியை எடுத்துள்ளது. உலகப் புகழ்பெற்ற இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் மொத்தம் 35 பில்லியன் டாலர்களை, அதாவது 3.15 லட்சம் கோடி முதலீடு செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய முதலீட்டுத் […]

அதிமுக பொதுக்குழுவில் பேசிய அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2026 தேர்தல் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும் என்று தெரிவித்திருந்தார்.. மேலும் திமுகவின் ஊழல் அமைச்சர்கள் உள்ளே போவார்கள் என்றும் கூறியிருந்தார்.. அவரின் இந்த கருத்துக்கு இயற்கை வளம், நீதிமன்றம், சிறைத்துறை அமைச்சர் ரகுபதி காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் ”சிறப்பான ஆட்சியைக் கொடுத்தோம்’ எனச் சோற்றுக்குள் பூசனிக்காயை மறைத்திருக்கிறார் பழனிசாமி. இரண்டு […]

குஜராத்தில் நிர்பயா வழக்கைப் போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. 7 வயது சிறுமி ஒருவர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. 35 வயது நபர் ஒருவர் சிறுமியை கொடூரமாக தாக்கியதுடன், அவரின் அந்தரங்க உறுப்புகளில் இரும்புக் கம்பியை செருகி உள்ளார்.. இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் ராஜ்கோட்டில் உள்ள அட்கோட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் நடந்துள்ளது.. 3 குழந்தைகளின் தந்தையான 35 வயது […]

ஜோதிடத்தின் படி, மார்ச் 2026 கிரகப் பெயர்ச்சியைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமானது. இந்த மாதத்தில் ஐந்து முக்கிய கிரகங்கள் தங்கள் ராசி நிலைகளை மாற்றிக்கொள்ளும். இந்தத் தொடர் கிரகப் பெயர்ச்சிகள் காரணமாக, பல சுப யோகங்கள் உருவாகும், மேலும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட ராசிக்காரர்கள் அற்புதமான நேர்மறையான பலன்களைக் காண்பார்கள். மார்ச் மாதத்தில் கிரக மாற்றங்கள் சுக்கிரன் (மார்ச் 2): மீன ராசிக்கு பெயர்ச்சி. குரு (மார்ச் 11): மிதுன ராசிக்கு […]