ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் உள்ள ஒரு உள்ளூர் மார்க்கெடில், தனது தலையில் நீல நிற டிரம் சிக்கிய நிலையில் ஒரு காளை அப்பகுதிக்குள் அங்கும் இங்கும் சுற்றி திரிந்ததால் குழப்பம் ஏற்பட்டது. காளையால் தானாக அந்த டிரம்மை அகற்ற முடியவில்லை.. அந்த காளையின் பெரிய கொம்புகள் அதில் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.. நீண்ட நேர முயற்சிகளுக்குப் பிறகு கிராம மக்கள் டிரம்மில் இருந்து காளையை விடுவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ […]
துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலக்குறைவை காரணம் காட்டி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி வேட்பாளராக கூட்டணி சார்பில் சிபி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தியா கூட்டணியின் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி […]
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் எக்ஸ் உள்ளிட்ட 26 முக்கிய தளங்களை முடக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கை, நேபாளில் இளம் தலைமுறை இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.. இதனால் நேற்று நாடு தழுவிய போராட்டங்கள் நடந்த நிலையில் அவை வன்முறையாக மாறியது.. இதன் விளைவாக குறைந்தது 19 பேர் இறந்தனர் மற்றும் 250 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், இது சமீபத்திய ஆண்டுகளில் நாடு கண்ட மிகக் கொடிய போராட்டமாக அமைந்தது.. இதையடுத்து […]
தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. தவெக தலைவர் விஜய் சனிக்கிழமை மட்டும் சுற்றுப்பயணம் செல்வதை அவர் விமர்சித்தார்.. அப்போது பேசிய அவர் “ ஒரு அரசியல் என்பது 24 மணி நேரம் களத்தில் இருக்க வேண்டும்.. அது முழு நேர வேலை.. தவெக ஒரு மாற்றம் தரக்கூடிய கட்சி என்று சொல்கின்றனர்.. எனவே 24 மணி நேரம் அந்த கட்சி களத்தில் இருக்க […]
லடாக்கில் உள்ள சியாச்சின் தள முகாமில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட பெரும் பனிச்சரிவில் இரண்டு அக்னிவீரர்கள் உட்பட மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். “உலகின் மிக உயரமான போர்க்களம்” என்று அழைக்கப்படும் சியாச்சினில் மீட்புப் பணி நடந்து வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மஹர் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் குஜராத், உத்தரபிரதேசம் மற்றும் ஜார்க்கண்டைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 மணி நேரம் சிக்கிய பின்னர் அவர்கள் இறந்தனர். ஒரு […]
ஜெயலலிதா இருந்த வரை பலம் வாய்ந்த கட்சியாக இருந்த அதிமுக இன்று பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறது.. இதன் விளைவாக 2019 முதல் 2024 நடந்த பல தேர்தல்களில் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. எனவே அதிமுக ஒன்றிணைந்தால் தான் வலுவான கட்சியாக இருக்க முடியும் என்று அரசியல் விமர்சகர்களும் அக்கட்சியின் தலைவர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.. ஆனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அக்கட்சியின் […]
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2025 விற்பனையில் ஏற்கனவே சில தயாரிப்புகளுக்கு நல்ல தள்ளுபடிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பிளிப்கார்ட் பெர்ஃபெக்ட் ஹோம்ஸ் எல்-வடிவ மாற்றத்தக்க சோஃபா செட்டில் மிகப்பெரிய தள்ளுபடியை வழங்குகிறது. முதலில் ரூ. 38,999 விலையில் இருந்த இது இப்போது ரூ. 9,995க்கு மட்டுமே கிடைக்கிறது. வங்கி சலுகைகளுடன், இந்த விலையை மேலும் சுமார் ரூ. 9,000 ஆகக் குறைக்கலாம். ஃபிளிப்கார்ட் பெர்ஃபெக்ட் ஹோம்ஸ் மாற்றத்தக்க எல்-வடிவ சோஃபா […]
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் எக்ஸ் உள்ளிட்ட 26 முக்கிய தளங்களை முடக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கை, நேபாளில் இளம் தலைமுறை இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.. இதனால் நேற்று நாடு தழுவிய போராட்டங்கள் நடந்த நிலையில் அவை வன்முறையாக மாறியது.. இதன் விளைவாக குறைந்தது 19 பேர் இறந்தனர் மற்றும் 250 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், இது சமீபத்திய ஆண்டுகளில் நாடு கண்ட மிகக் கொடிய போராட்டமாக அமைந்தது.. இதையடுத்து […]
ஊழல் மற்றும் சமூக ஊடகத் தடைக்கு எதிரான மிகப்பெரிய போராட்டங்களுக்கு மத்தியில் நேபாளத்தின் கே.பி. சர்மா ஒலி அரசாங்கம் கவிழ்ந்தது.. இன்று நிதியமைச்சர் பிஷ்ணு பிரசாத் பவுடேலை சாலையில் துரத்திச் சென்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. வீடியோவில், பவுடேல் உயிருக்கு பயந்து ஓடுவதையும் 20-க்கும் மேற்பட்டோர் துரத்திச் செல்வதையும், மற்றவர்கள் அவரை அடிப்பதையும் காண முடிகிறது. சிலர் அவரை எட்டி உதைப்பதையும் அதில் பார்க்க முடிகிறது.. இன்று […]
தற்போது மீன ராசியில் சஞ்சரிக்கும் சனி, இந்த மாதம் 10 ஆம் தேதி முதல் நவம்பர் 28 ஆம் தேதி வரை அதே ராசியில் சஞ்சரிப்பார். சனி சூரியனின் 6, 7 மற்றும் 8 ஆம் வீடுகளில் சஞ்சரிப்பார்.. பொதுவாக மெதுவாக செயல்படும் சனி, அதன் உச்ச கட்டத்தில் சுயாதீனமாகவும் விரைவாகவும் செயல்படுகிறது. இது சில ராசிகளுக்கு விரைவான முன்னேற்றத்திற்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்த உச்ச கட்டத்தில் சனி ரிஷபம், […]

