தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் அக்கட்சி தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். விஜய் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மக்களிடையே பெருகி வரும் அன்பையும் ஆதரவையும் பொறுத்துக்கொள்ள முடியாத வெற்று விளம்பர மாடல் திமுக அரசு, அதன் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் மீதும், கழகத் தோழர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறது. […]

டி-சர்ட்டுகள் (T-shirts) அன்றாட ஃபேஷனில் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள் முதல் பெண்கள் வரை கிட்டத்தட்ட அனைவரும் டி-சர்டுகளை அணிகிறார்கள். இலகுவாகவும், வசதியாகவும், அணிவதற்கு எளிதாகவும் இருப்பதால் பலரும் டி-சர்ட்டுகளை விரும்பி அணிகின்றனர்.. ஆனால் T-shirts-ல் உள்ள ‘T’ உண்மையில் எதைக் குறிக்கிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நம்மில் பெரும்பாலோருக்கு சட்டை என்றால் என்னவென்று தெரியும், ஆனால் ‘T’ க்குப் பின்னால் […]

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமே மிகவும் பிரபலமான காலை உணவுகளில் முட்டைகளும் ஒன்றாகும். ஆம்லெட்டுகள் முதல் வேகவைத்த முட்டை வரை பல்வேறு வகைகளில் முட்டை உண்ணப்படுகிறது.. இருப்பினும், ஆரோக்கியம் மற்றும் எடை இழப்பு என்று வரும்போது, ​​ஆம்லெட் அல்லது வேகவைத்த முட்டை எது சிறந்தது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கும்.. ஆம்லெட், வேக வைத்த முட்டை புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை, ஆனால் சமையல் முறை, சேர்க்கப்பட்ட பொருட்கள் மற்றும் […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 10 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. அதன்படி நேற்று ஆபரண […]

சமூக வலைதளங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த காலக்கட்டத்தில் லைக்களை பெற வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்ல இன்ஃப்ளூயன்ஸர்கள் தயாராக உள்ளனர்.. இதற்காக அவர்கள் செய்யும் பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.. அந்த வகையில் தற்போது ஒரு அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது.. அந்த வீடியோவில் ரயில் தண்டவாளத்தில் ஒரு இளைஞன் படுத்துக் கொண்டிருப்பதையும்,, ​​ரயில் நேரடியாக அவரை கடந்து செல்வதையும் பார்க்க முடிகிறது.. அடையாளம் […]

பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று சொல்வார்கள்.. பொதுவாக வீட்டில் ஒரு பாம்பு வந்தால் பெரும் குழப்பம் ஏற்படும், ஆனால் காடுகள் சூழ்ந்த ஆடம்பரமான வீட்டில் வசிக்கும் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்த குடும்பம், தங்கள் வீட்டில் ஒரு பெரிய பாம்பு வந்தபோது துளிகூட அச்சமோ தயக்கமோ கொள்ளவில்லை.. அந்த வீட்டில் இருந்த குழந்தையே பாம்பை துரத்துகிறது.. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. அந்த வீடியோவில் ஒரு இளம் குழந்தை […]

எத்தனையோ நடிகைகள் திருமணத்திற்குப் பிறகும் படங்களில் நடித்து வருகின்றனர். ஒரு சிலர் மட்டுமே தங்கள் திரை வாழ்க்கையை விட்டுவிட்டு தங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு முழு நேரத்தையும் அர்ப்பணிக்கின்றனர். அவர்களில் ஒருவர் ஒரு காலத்தில் கதாநாயகியாக இருந்த ஷாலினி, தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான அஜித் குமாரின் மனைவி. தனது அழகு மற்றும் நடிப்பால் பல ரசிகர்களின் மனதை வென்றவர் ஷாலினி. திரை வாழ்க்கையில் இருந்து விலகுவதற்கு முன்பு, ஒரு […]

முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றான ஸ்கோடா ஆட்டோ இந்தியா சமீபத்தில் நல்ல செய்திகளை அறிவித்துள்ளது. அதன் தயாரிப்பு வரம்பில் வரையறுக்கப்பட்ட கால சலுகைகளை அறிவித்துள்ளது. வரவிருக்கும் ஜிஎஸ்டி சலுகைகளை கூடுதல் சலுகைகளுடன் இணைப்பதன் மூலம் எஸ்யூவி மற்றும் செடான் கார்களை மலிவு விலையில் வழங்குகிறது. இந்த சலுகைகள் செப்டம்பர் 21, 2025 வரை செல்லுபடியாகும். இந்த முயற்சி வாடிக்கையாளர்களுக்கு உடனடி குறைந்த விலையை வழங்கும். திருத்தப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்கள் செப்டம்பர் […]

மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களின் தேவைகளை மனதில் கொண்டு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இவற்றின் முக்கிய நோக்கம் சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாகும். இருப்பினும், சமீபத்தில், ஒரு திட்டத்தின் பெயரில் சமூக ஊடகங்களில் போலி செய்திகள் பரவலாகப் பரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் யூடியூப் சேனலில், “வேலையின்மை உதவித்தொகை திட்டம் 2024-25 – மாதத்திற்கு ரூ. 3,500, பதிவு தொடங்கப்பட்டுள்ளது” என்ற சிறுபடத்துடன் ஒரு வீடியோ […]