கொலஸ்ட்ரால் பிரச்சினைகள் வயதானவர்களுக்கு மட்டுமே என்ற தவறான கருத்து இருந்தது. இது வாழ்க்கை முறையுடன் தொடர்புடையது என்ற தவறான கருத்தும் இருந்தது. ஆனால் சமீபத்திய ஆய்வின்படி, இந்தியாவில் 31 சதவீத மக்களுக்கு அதிக கொழுப்பு உள்ளது. எனவே, இது குறித்த விழிப்புணர்வை எல்லா இடங்களிலும் ஏற்படுத்துவது மிகவும் முக்கியம். அதிக கெட்ட கொழுப்பு இருப்பது, எந்த அறிகுறிகளையும் காட்டாது. ஆனால் அது ரத்த நாளங்களில் குவிந்து அடைப்புகளை ஏற்படுத்துகிறது. இது […]

ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் உடல்நலக்குறைவால் காலமானார்.. அவருக்கு வயது 81. சிறுநீரக கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷிபு சோரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.. இந்த தகவலை அவரது மகனும், தற்போதைய ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன் உறுதிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ மதிப்பிற்குரிய குரு நம் அனைவரையும் விட்டுப் பிரிந்துவிட்டார். இன்று, நான் ஒன்றும் இல்லாமல் இருக்கிறேன்…” என்று […]

சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 40 உயர்ந்து ரூ.74,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.  உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் […]

ஏழை, எளிய மக்கள், பெண்கள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினருக்கும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.. அந்த வகையில் மோடி அரசாங்கத்தின் தலைமையில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான LIC , பீமா சகி யோஜனா என்ற புதிய திட்டத்தை சமீபத்தில் அறிமுகம் செய்தது.. இந்த திட்டத்தின் கீழ் சந்தாதாரர்கள் எந்த பிரீமியமும் செலுத்தாமல் மாதந்தோறும் ரூ.7000 பெறுவார்கள். பெண்களுக்கு அதிகாரமளிக்க பிரத்யேகமாக அர்ப்பணிக்கப்பட்ட எல்ஐசி திட்டம், […]

ஆறுகள் என்பவை நன்னீரின் மூலமாகும், அவற்றுடன் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் வருகின்றன. எனவே நதிகள் சுற்றியுள்ள மண்ணை வளப்படுத்தி வளர்க்கின்றன.. மேலும் விவசாயத்திற்கும் உதவுகின்றன.. அதே போல் வீட்டு வேலைகளுக்கு நன்னீரை வழங்குகின்றன.. ஆனால் சில நாடுகளில் இயற்கையாகவே பாயும் நதி இல்லை! ஏன்? தெரியுமா? ஏனெனில் அவை நன்னீர் ஆதாரத்தை தக்கவைக்க முடியாத புவியியல் பகுதிகளில் அமைந்துள்ளன. ஒரு நதி கூட இல்லாத நாடுகள் சவுதி அரேபியா: சவுதி […]

வேட்டையன் படத்தை தொடர்ந்து ரஜினி நடித்துள்ள படம் கூலி.. லோகேஷ் கனகராஜ் – ரஜினி கூட்டணியில் உருவாகி உள்ள முதல் படம் என்பதால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது.. இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாகிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்.. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.. இந்த படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல […]

ஆபாச செய்திகளை வெளியிட்டதாகவும், முன்னாள் மண்டியா எம்.பி.யும் நடிகையுமான ரம்யாவுக்கு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி இரண்டு பேரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர். பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங் இதுகுறித்து பேசிய போது இந்த வார தொடக்கத்தில் நடிகை திவ்யா ஸ்பந்தனா அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய போலீஸ் கமிஷனர், “ஆன்லைனில் […]