புதுக்கோட்டையில் ரூ.767 கோடி மதிப்பிலான திட்டங்கள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.. அப்போது புதுக்கோட்டை மாவட்டங்கள் சிறப்புகளை எடுத்துரைத்த முதலமைச்சர், அந்த மாவட்டத்திற்கு திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்களை பட்டியலிட்டு உரையாற்றினார்.. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கான 6 புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.. புதுக்கோட்டை மாவட்டத்திற்கான 6 புதிய அறிவிப்புகள் அறந்தாங்கி வட்டம் நீலகொண்டான் ஏரி உள்ளிட்ட முக்கிய ஏரிகள் ரூ.15 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.. கீரமங்கலப் […]

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும்.. இந்தப் படத்தை பிரபல நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. முதலில் தனது படத்திற்கு ஹீரோ கிடைக்காமல் ஜேசன் தடுமாறி வந்தார்.. கவின் உள்ளிட்ட பலரிடம் பேச்சுவார்த்த நடத்தப்பட்டது.. இறுதியில் நடிகர் சுந்தீப் கிஷன் இந்த படத்தில் ஹீரோவாக கமிட் ஆனார்.. இந்த படம் தற்காலிகமாக “JS 01” என்று அழைக்கப்பட்டு வந்தது.. […]

2002ஆம் ஆண்டு வெளிவந்த துள்ளுவதோ இளமை படத்தின் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் அபினய். தமிழில் முன்னணி நடிகராக அவர் மாறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. தனது முதல் படத்தை தொடர்ந்து ஜங்க்ஷன், சிங்கார சென்னை, பொன் மேகலை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பின்னர் சில காரணங்களால் திரைத்துறையில் இருந்து விலகி, சில விளம்பரங்கள் மற்றும் பின்னணி குரல் (dubbing) துறைகளில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் அபினய் சரியாக பட வாய்ப்புகள் […]

அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரி விசாரணையில் முக்கியமான முன்னேற்றமாக, ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீசார் ஹரியானாவின் பாரிதாபாத் பகுதியில் இருந்து 2 ஏகே-47 துப்பாக்கிகள் மற்றும் சுமார் 350 கிலோ வெடிகுண்டு பொருட்களை மீட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மீட்பு, வழக்கில் கைது செய்யப்பட்ட டாக்டரிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என கூறப்படுகிறது. இதற்கு முன்பு, அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய டாக்டர் ஆதில் அகமது […]

யூரிக் அமிலம் என்பது நம் உடலில் இயற்கையாகவே உற்பத்தியாகும் ஒரு பொருள். இறைச்சி, மீன் மற்றும் காய்கறிகள் போன்ற உணவுகளில் காணப்படும் பியூரின் என்ற பொருளை உடல் ஜீரணிக்கும்போது இது உருவாகிறது. பொதுவாக, யூரிக் அமிலம் ரத்தத்தில் கரைந்து சிறுநீரகங்கள் வழியாக வெளியேற்றப்படுகிறது. ஆனால் சில நேரங்களில், அது அதிகமாக உற்பத்தி செய்யப்படும்போது அல்லது சரியாக வெளியேற்றப்படாவிட்டால், இரத்தத்தில் யூரிக் அமில அளவு அதிகரிக்கிறது. இந்த நிலை ஹைப்பர்யூரிசிமியா என்று […]

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தலைமை செயலகம், உயர்நீதிமன்றம், வானிலை மைய அலுவலகம், அதிமுக தலைமை அலுவலகம் முக்கிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.. எடப்பாடி பழனிசாமி, […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தனது சுங்கக் கொள்கையை (Tariff Policy) உறுதியாக பாதுகாத்துள்ளார். தனது ஆட்சிக் காலத்தில் விதிக்கப்பட்ட கடுமையான சுங்க வரிகள் (tariffs) அமெரிக்காவை “உலகின் மிகவும் செல்வமுள்ள மற்றும் மரியாதைக்குரிய நாடாக” மாற்றியதாக அவர் கூறியுள்ளார். விமர்சகர்களை “முட்டாள்கள்” என்று குறிப்பிடும் டிரம்ப், பணக்காரர்களைத் தவிர ஒவ்வொரு அமெரிக்கரும் விரைவில் குறைந்தது 2,000 அமெரிக்க டாலர்கள் (சுமார் ₹1.77 லட்சம்) சுங்க வருவாய் மூலம் […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை உருவாக்கி வைத்திருக்கிறார் விஜய்.. அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் வலம் வருகிறார்.. விஜய் நடிப்பில் கடைசியாக கோட் படம் வெளியானது.. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அவர் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்.. அரசியல் தலைவராக மாறி உள்ள விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் […]