ஜெயலலிதா இருந்த வரை பலம் வாய்ந்த கட்சியாக இருந்த அதிமுக இன்று பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறது.. இதன் விளைவாக 2019 முதல் 2024 நடந்த பல தேர்தல்களில் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. எனவே அதிமுக ஒன்றிணைந்தால் தான் வலுவான கட்சியாக இருக்க முடியும் என்று அரசியல் விமர்சகர்களும் அக்கட்சியின் தலைவர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அக்கட்சியின் […]
மூன்றாவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளர் ரஞ்சிதா என்பவர் 3வது பிரசவத்திற்கு ஓராண்டு மகப்பேறு விடுப்பும் சலுகைகளும் வழங்கக் கோரி ஆகஸ்ட் 14-ம் தேதி நீதிமன்றத்தில் விண்ணப்பம் அளித்தார்.. இந்த விண்ணப்பத்தை நிராகரித்து முன்சீப் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ரஞ்சிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்த […]
ஜிஎஸ்டி வரியை குறைத்ததன் மூலம் பொது மக்களுக்கு நிவாரணம் அளித்த மோடி அரசு தற்போது ஏற்றுமதியாளர்களுக்கு குட்நியூஸ் வழங்க தயாராகி வருகிறது.. சமீபத்தில் மத்திய அரசு ஜிஎஸ்டி விகிதங்களை குறைத்த நிலையில், ட்ரம்பின் புதிய வரி விதிப்பால் சிரமங்களை எதிர்கொள்ளும் ஏற்றுமதியாளர்களை ஆதரிக்க மோடி அரசாங்கம் இப்போது நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. அமெரிக்க நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட அதிக இறக்குமதி வரிகளைச் சமாளிக்க சிரமப்படும் ஏற்றுமதியாளர்களுக்கு அரசாங்கம் ஒரு […]
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் தொடர்பான ரூ.60 கோடி மோசடி வழக்கில் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. பல கோடி மோசடியில் ஈடுபட்ட இருவருக்கும் எதிராக மும்பை காவல்துறை லுக்அவுட் சுற்றறிக்கை (LOC) பிறப்பித்துள்ளது. இந்த ஜோடி அடிக்கடி சர்வதேச பயணம் செய்ததால் நகர காவல்துறையின் பொருளாதார குற்றப் பிரிவு லுக் அவுட் நோட்டீஸை […]
அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான படம் குட் பேட் அக்லி.. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.. இந்த படத்தில் இளையராஜா இசையில் வெளிவந்த ‘ஒத்த ரூவா தாரேன்..’ ‘இளமை இதோ இதோ..’ என் ஜோடி மஞ்சக்குருவி ஆகிய பாடல்களை படக்குழுவினர் பயன்படுத்தி இருந்தனர்.. ஆனால் தனது பாடல்களை அனுமதி இன்றி பயன்படுத்தியதாக கூறி இளையராஜா தரப்பில் குட் […]
ஜெயலலிதா இருந்த வரை பலம் வாய்ந்த கட்சியாக இருந்த அதிமுக இன்று பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறது.. இதன் விளைவாக 2019 முதல் 2024 நடந்த பல தேர்தல்களில் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. எனவே அதிமுக ஒன்றிணைந்தால் தான் வலுவான கட்சியாக இருக்க முடியும் என்று அரசியல் விமர்சகர்களும் அக்கட்சியின் தலைவர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.. ஆனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அக்கட்சியின் […]
ஜோதிடத்தில் சனி மிகவும் சக்திவாய்ந்த கிரகங்களில் ஒன்றாகும். ஒருவரின் செயல்களுக்கு ஏற்ப சனி பகவான் பலன்களை வழங்குகிறார்.. எனவே சனி பகவான் நீதி கிரகம் என்று அழைக்கப்படுகிறது. சனி ஜாதகத்தில் அசுப நிலையில் இருந்தால், நீங்கள் செய்யும் செயல்களைப் பொறுத்து பலன்களும் கிடைக்கும். இந்த நேரத்தில் நீங்கள் மற்றவர்களுக்கு நல்லது செய்தால், உங்களுக்கும் நிறைய நன்மை கிடைக்கும். அதேபோல், நீங்கள் மற்றவர்களுக்கு தொந்தரவு செய்தால், நீங்கள் கடுமையான சிக்கலில் மாட்டிக் […]
அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் மற்றும் ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் சேல் ஆகியவை செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்க உள்ளன. இந்த முறை, ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டு பல பொருட்களின் விலைகள் குறைந்து வருவதால், வாங்குபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்கள் பண்டிகை ஷாப்பிங்கையும் ஆன்லைனில் செய்ய விரும்புகிறீர்களா? ஆனால் அதற்கு முன் சில கிரெடிட் கார்டுகளைப் பெறுவது நல்லது. ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசானில் […]
ஐரோப்பாவில் செட்டில் ஆக வேண்டும் என்று கனவு உங்களுக்கும் உள்ளதா? ஆம் எனில் அயர்லாந்து உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும்.. பசுமையான நிலப்பரப்புகள், வளமான வரலாறு மற்றும் விரிவடையும் வேலை சந்தை ஆகியவற்றிற்கு பெயர் பெற்ற அயர்லாந்து, நீண்டகால குடியிருப்பாளர்களை வரவேற்கிறது. ஐரிஷ் நிரந்தர குடியிருப்பு, அதிகாரப்பூர்வமாக நீண்ட கால குடியிருப்பு என்று அழைக்கப்படுகிறது, இது EU/EEA அல்லாத குடிமக்கள் நாட்டில் வாழ, வேலை செய்ய மற்றும் படிக்க அனுமதிக்கிறது. […]
மும்பையில் சுமார் 400 கிலோ RDX வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட 34 மனித வெடிகுண்டுகள் இருப்பதாக காவல்துறையினருக்கு மிரட்டல் வந்தது.. இதையடுத்து மும்பையில் முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. மும்பையில் உள்ள 34 வாகனங்களில் சுமார் 400 கிலோ RDX வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டுள்ள “மனித குண்டுகள்” இருப்பதாகவும், ஒட்டுமொத்த நகரத்தையும் உலுக்கும்” பயங்கர வெடிப்புகள் ஏற்படும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.. வாட்ஸ்அப்பில் போக்குவரத்து காவல்துறை உதவி எண்ணுக்கு இந்த […]

