உலகின் மிகப் பழமையான நாகரிகம் இந்தியா என பொதுவாக நம்பப்படுகிறது, ஏனெனில் நம் நாட்டின் வரலாறு 10,000 ஆண்டுகளுக்கு மேல் என கருதப்படுகிறது. ஆனால், உலக மக்கள்தொகை ஆய்வு (World Population Review) வெளியிட்ட ஒரு சர்வேயின் படி, அது உண்மையல்ல. அந்த அறிக்கையின் படி, உலகின் மிகப் பழமையான நாகரிகம் இந்தியாவுக்கு அல்ல, ஒரு முஸ்லிம் நாட்டுக்கு சேர்க்கப்பட்டுள்ளது.. மேலும் அந்த நாட்டின் நாகரிகம் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு […]
உங்கள் ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி அல்லது பிற விவரங்களை மாற்றுவது எளிதாகிவிட்டது. முன்பு, நீங்கள் தொலைதூர ஆதார் மையத்திற்குச் சென்று அதற்காக வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது அது தேவையில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே இந்த விவரங்களை ஆன்லைனில் எளிதாகப் புதுப்பிக்கலாம். உங்கள் ஆதார் அட்டையில் உள்ள உங்கள் தகவல்கள் துல்லியமாக இருப்பது மிகவும் முக்கியம், ஏனெனில் இது இப்போது நாடு முழுவதும் உள்ள பல […]
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் சனிக்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்.. மேலும் பலர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என அஞ்சப்படுகிறது.. ஏகாதசி விழாவையொட்டி கோவிலுக்கு பெரும் திரளான பக்தர்கள் வந்திருந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள […]
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.. இந்த நிலையில் இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.. அப்போது பேசிய அவர் “ ஓபிஎஸ்.. உள்ளிட்டோர் பிரிந்து சென்றவர்கள் அல்ல, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்கள்.. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் செங்கோட்டையன் கரம் கோர்த்துள்ளார்.. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் உடன் தொடர்பு வைக்கக் கூடாதென பொதுக்குழுவில் தீர்மானம் […]
ஓபிஎஸ், டிடிவி தினகரனை சந்தித்து பேசியதற்காக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நேற்று நீக்கப்பட்டார்.. இந்த நிலையில் இன்று செங்கோட்டையன் இன்று கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.. இபிஎஸ் எடுத்த முடிவுகளால் தான் அதிமுக 2019, 2021, 2024 தேர்தல்களில் தோல்வியடைந்ததாக அவர் கூறினார்.. மேலும் துரோகத்திற்கான நோபல் பரிசு இபிஎஸ்க்கு தான் கொடுக்க வேண்டும் என்றும், […]
ஓபிஎஸ், டிடிவி தினகரனை சந்தித்து பேசியதற்காக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நேற்று நீக்கப்பட்டார்.. இந்த நிலையில் இன்று செங்கோட்டையன் இன்று கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.. இபிஎஸ் எடுத்த முடிவுகளால் தான் அதிமுக 2019, 2021, 2024 தேர்தல்களில் தோல்வியடைந்ததாக அவர் கூறினார்.. மேலும் “ அதிமுகவில் சர்வாதிகார போக்கில் யாரை வேண்டுமானாலும் நீக்கலாம் எடப்பாடி […]
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 11-வது ஜெயந்தி மற்றும் குரு பூஜையை ஒட்டி நேற்று முன் தினம் ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் 3 பேரும் கூட்டாக தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.. இதை தொடர்ந்து மூன்று பேரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.. அப்போது அதிமுகவை ஒன்றிணைக்க மீண்டும் சபதம் எடுத்துள்ளதாகவும், திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமைக்க உறுதிப்பூண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.. இதையடுத்து நேற்று அதிமுக மூத்த […]
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று கோபிச்செட்டிபாளையம் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது “ அதிமுக உடைந்துவிட கூடாது என்பதற்காக இரண்டு முறை கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை.. இபிஎஸ் பொதுச்செயலாளராக இருந்த போது அவர் எடுத்த முடிவுகளால் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. பொதுச்செயலாளராக தேர்தல் களத்தில் வெற்றியை காணாதவர் இபிஎஸ்.. எல்லோரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நோக்கில் தான் தேவர் ஜெயந்தி தினத்தில் அனைவருடனும் பேசினேன்.. தேவர் ஜெயந்திக்கு […]
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது “ எம்ஜிஆரின் பாராட்டுகளை பெற்றவன் நான்.. ஜெயலலிதா காட்டிய திசையில் கட்சிக்காக இரவு பகலாக உழைத்தேன்.. விசுவாசமாக இருந்ததால் தான் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பல்வேறு பொறுப்புகளை தந்தனர். அதிமுக உடைந்துவிட கூடாது என்பதற்காக இரண்டு முறை கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை.. இபிஎஸ் பொதுச்செயலாளராக இருந்த போது அவர் எடுத்த முடிவுகளால் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. பொதுச்செயலாளராக தேர்தல் […]
கேரளா மாநிலம் மீண்டும் வரலாறு படைத்துள்ளது. கேரள மாநிலம் உருவான நாளான இன்று, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அதிகாரப்பூர்வமாக கேரளா மாநிலம் “தீவிர வறுமையற்ற மாநிலம்” என்று அறிவித்தார். இதன் மூலம், கேரளா இந்தியாவின் முதல் மாநிலமாகவும், சீனாவுக்குப் பிறகு உலகில் இரண்டாவது பிராந்தியமாகவும் இந்த சாதனையை எட்டியுள்ளது. திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் கேரள மாநில உருவான தினத்தை கொண்டாடும் விழா நடைபெற்றது. இதில் மாநில அமைச்சர்கள், உள்ளாட்சி […]

