ஈரான்-இஸ்ரேல் போரில் ‘இராணுவத் தலையீடு’ குறித்து அமெரிக்காவை ரஷ்யா எச்சரித்துள்ளது. ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா செய்தியாளர்களிடம் பேசிய போது “இந்த சூழ்நிலையில் ராணுவத் தலையீடு குறித்து நாங்கள் குறிப்பாக வாஷிங்டனை எச்சரிக்க விரும்புகிறோம், இது உண்மையிலேயே கணிக்க முடியாத எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் மிகவும் ஆபத்தான நடவடிக்கையாக இருக்கும்” என்று தெரிவித்தார். புதன்கிழமை, ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் இஸ்ரேலுக்கு நேரடி […]
ஆதார் ஆவணங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), myAadhaar போர்ட்டலில் ஆதார் ஆவணங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை ஜூன் 14, 2026 வரை நீட்டித்துள்ளது. இந்த நடவடிக்கை லட்சக்கணக்கான ஆதார் அட்டைதாரர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ஆதாரை இலவசமாகப் புதுப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 14, 2025 என அறிவிக்கப்பட்டிருந்தது. UIDAI தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளது. அந்த […]
இஸ்ரேலில் உள்ள மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி இனியும் இருக்கக்கூடாது என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இன்று கடுமையான எச்சரிக்கை விடுத்தார். இஸ்ரேல் – ஈரான் மோதல் 7வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை ஈரானின் இராணுவ உள்கட்டமைப்பு, மூத்த தளபதிகள் மற்றும் அணுசக்தி நிபுணர்களை குறிவைத்து இஸ்ரேலின் எதிர்பாராத வான்வழித் தாக்குதல் நடத்தியதால் […]
Union Minister Amit Shah has said that English speakers in the country will soon be ashamed.
The Madurai branch of the Madras High Court has raised a series of questions, such as where is Nithyananda? Where is Kailash? How to get there?
Rajya Sabha MP and long-time friend of Mammootty, John Brittas, has spoken about actor Mammootty’s health condition.
Many people were confused about whether tolls would be collected twice for crossing two toll booths on the same highway, at the entrance and exit.
இந்தியாவின் மிக நீளமான ரயில் எது என்று உங்களுக்குத் தெரியுமா? இதுகுறித்து தற்போது பார்க்கலாம். இந்திய ரயில்வே மிகவும் எளிதான மற்றும் மிகவும் வசதியான போக்குவரத்து முறையாகும். ஒவ்வொரு நாளும், ரயில்வேயால் 13000 க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், சதாப்தி, தேஜாஸ் மற்றும் ராஜ்தானி உள்ளிட்ட புதிய அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், தற்போது ரயில் பயணம் மிகவும் வசதியாகிவிட்டது. […]
கர்நாடகாவில் தக்லைஃப் படத்தை திரையிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான படம் தக்லைஃப். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது, ”தமிழிலிருந்து தான் கன்னடம் பிறந்தது” என்று கமல்ஹாசன் கூறிய கருத்து, கர்நாடகாவில் கடும் சர்ச்சையை கிளப்பியது. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டால் மட்டுமே தக்லைஃப் படத்தை கர்நாடகாவில் படத்தை வெளியிட முடியும் என்று அம்மாநில திரைப்பட வர்த்தக சங்கம் கூறியது. தான் தவறு செய்யவில்லை […]
திருச்சி ஜீயபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் முசிறி கோட்டாட்சியர் ஆரமுது தேவசேனா உயிரிழந்தார். திருச்சி – கரூர் நெடுஞ்சாலையில் வாகனத்தில் சென்ற போது ஜீப் டயர் வெடித்ததால், வாகனம் நிலைகுலைந்து எதிரே வந்த அரசு பேருந்து மீது விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் பலத்த காயமடைந்த கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிந்தார். அரசு பணிக்காக ஜீப்பில் சென்ற போது கோட்டாட்சியர் விபத்தில் சிக்கிய […]

