நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு ஒரு குட்நியூஸ் வெளியாகி உள்ளது.. ஆம்.. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமான NHAI இன் ராஜ்யமார்க் யாத்ரா செயலி மூலம் மிகக் குறைந்த கட்டண வழி விருப்பத்தை நீங்கள் அணுக முடியும். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த அதிகாரப்பூர்வ செயலியில் ஒரு சுங்க வரி குறிகாட்டி அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் பயனர்கள் இரண்டு நகரங்களுக்கு இடையே மிகக் குறைந்த கட்டண […]

ஆக. 1 முதல் GPay, Paytm, PhonePe உள்ளிட்ட UPI பேமெண்ட் செயலிகளில் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. இந்த டிஜிட்டல் உலகத்தில் UPI பரிவர்த்தனை முறையே பெரும்பாலான மக்கள் நம்பி உள்ளனர். சிறிய டீ கடைகள் முதல் பெரிய மால்கள் வரை அனைத்து இடங்களிலும் UPI முறையிலேயே பணம் அனுப்பி வருகின்றனர். மற்றவர்களுக்கு செய்யும் பண பரிவர்த்தனைக்கும் UPI செயலிகளையே நம்பி உள்ளனர். UPI பேமெண்ட்களின் எண்ணிக்கை […]

இந்தியாவுடனான இராணு மோதல்களின் போது, ​​தங்களுக்கு முக்கியமான உளவுத்துறை தகவல்களை சீனா வழங்கியதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் ஒப்புக்கொண்டுள்ளார். இரு நாடுகளிடையே பதற்றம் அதிகரித்த காலங்களில் பாகிஸ்தான் தனது மூலோபாய தயார்நிலையை வலுப்படுத்த உதவும் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் பற்றிய விவரங்கள் இந்தத் தகவலில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.. ஒரு நேர்காணலில், இந்தியாவுடனான ஒரு குறுகிய மோதலுக்குப் பிறகு பாகிஸ்தான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்ததாகவும், இந்தியாவின் […]

சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியின் முன் ஜாமீன் மனு இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பு, “ஜெகன் மூர்த்தி மூளையாக செயல்பட்டுள்ளார். அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும். ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை” என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி […]

புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணகுமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணகுமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் ரங்கசாமியிடம் அவர் வழங்கினார்.. புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் உடன் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளார். கட்சி மேலிடம் உத்தரவிட்டதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. காலியாக உள்ள […]

வயிற்று புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறிகள் குறித்து பார்க்கலாம்.. புற்றுநோய் என்பது ஒரு தீவிரமான மற்றும் வாழ்க்கையையே மாற்றும் நோயாகவே உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் இந்த நோய் பாதிப்பு வியத்தகு முறையில் மேம்பட்டுள்ளன, மேலும் பல்வேறு வகையான மருந்துகள் இப்போது கிடைக்கின்றன. மேலும் புற்றுநோயின் அறிகுறிகளை முன்கூட்டியே தெரிந்து கொள்வது ஆபத்தை குறைக்க உதவும்.. புற்றுநோயின் வகை மற்றும் தனிநபரைப் பொறுத்து அறிகுறிகள் கணிசமாக மாறுபடும். அந்த வகையில் இதில் வயிற்றுப் […]

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், இதுகுறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது, அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள கூடாது எனவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் முடிவுக்கு வரும் வரையில் கட்சிக்கு இரட்டை சிலை சின்னம் ஒதுக்ககூடாது என ஏற்கனவே தேர்தல் ஆணையத்திற்கு மனுக்கள் அனுப்பப்பட்டது.. இந்த […]

எதிர்காலத்தை கணிக்கும் திறன் கொண்டவர் என்று அறியப்படுபவர் பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்கா. இவர், 2025 ஆம் ஆண்டில் நடக்கும் பல முக்கிய நிகழ்வுகள் குறித்து கணித்துள்ளார். அவரது பல கணிப்புகள் குறிப்பிடத்தக்க வகையில் துல்லியமானவை என்று நம்பப்படுகிறது. குறிப்பாக, அவர் 9/11 தாக்குதல்கள் மற்றும் இளவரசி டயானாவின் மரணம் உள்ளிட்ட உண்மையான நிகழ்வுகளை பாபா வங்கா முன்பே கணித்திருந்தார். முக்கிய நிகழ்வுகள் மட்டுமின்றி, ராசிகளுக்கான பணவரவு குறித்தும் அவர் […]

அகமதாபாத்தில் நடந்த ஜெகந்நாதர் ரத யாத்திரையின் போது, ​​ஊர்வலத்துடன் வந்த யானைகள் கூட்டம் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியதால், அங்கிருந்த பக்தர்கள் பீதியடைந்தனர்.. இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரத யாத்திரையின் போது கட்டுப்பாட்டை இழந்து ஓடிய யானைகளை மீண்டும் கட்டுப்படுத்த யானைப் பாகன்கள் போராடுகின்றனர். ஆனால் மக்கள் பீதியில் சிதறி ஓடுவதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. மேலும் அந்த யானைகளில் […]

கொல்கத்தாவில் உள்ள சட்டக் கல்லூரியில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கொல்கத்தாவின் கஸ்பா பகுதியில் உள்ள ஒரு சட்டக் கல்லூரிக்குள் ஒரு சட்ட மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் மாணவர் மற்றும் இரண்டு கல்லூரி ஊழியர்களால் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மூவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் ஜூன் 25 ஆம் […]