வாட்டர் ஃபாஸ்டிங் டயட் முறை இருந்தால், உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.. இணையத்தில் பல்வேறு வகையான டயட் முறைகள் பரவி வருகின்றன.. ஒவ்வொரு டயட் முறைக்கும் பல நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இண்டர்மிட்டெண்ட் ஃபாஸ்டிங் முதல் வாட்டர் ஃபாஸ்டிங் என பல டயட் முறைகள் பிரபலமாக இருக்கின்றன. இந்த டயட் முறைகள் சில பயனளிக்கலாம்.. சில பயனளிக்காமல் போகலாம்.. ஒவ்வொரு தனிப்பட்ட உடல் ஆரோக்கியத்தை […]

ஒன்றிய அரசு நடத்தும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், சமூக நிலை குறித்த சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வுகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் வலியுறுத்தி உள்ளார். நடிகரும் தவெக தலைவருமான விஜய் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது அனைத்து சமூக மக்களின் சமூக நீதிக்கான உரிமை முழக்கம். இந்தக் கோரிக்கையானது, இந்திய ஒன்றியமெங்கும் வலுவடைந்ததால், ஒன்றிய பா.ஜ.க. அரசு இறங்கி […]

317 ஆண்டுகளுக்கு முன்பு, 1708 ஆம் ஆண்டு மூழ்கிய சான் ஜோஸ் என்ற ஸ்பானிஷ் கப்பலை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்தக் கப்பல் 200 டன் தங்கத்தையும், வைரங்கள் மற்றும் நகைகளின் புதையலையும் சுமந்து சென்றது. இதன் மதிப்பு 16 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.75 லட்சம் கோடி. 1708 முதல், பல நாடுகளும் நிறுவனங்களும் இந்த புதையல் நிறைந்த கப்பலைக் […]

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து நடந்த பிறகு, ஹாஸ்டலில் இருந்து மாணவர்கள் குதிக்கும் ஒரு புதிய வீடியோ வெளியாகியுள்ளது. ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விபத்து தொடர்பான ஒரு புதிய வீடியோ வெளியாகியுள்ளது. மருத்துவக் கல்லூரி விடுதி மீது மோதி விமானம் விபத்துக்குள்ளானது. இதனால் ஏற்பட்ட தீப்பிழம்புகள் மற்றும் புகையிலிருந்து தப்பிக்க பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்திலிருந்து மாணவர்கள் குதித்துள்ளனர். பதைபதைக்க […]