காட்டில் சிங்கத்தை கொல்லக்கூடிய 6 சக்திவாய்ந்த விலங்குகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.. காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் விலங்கு எது என்றால் சிங்கம் என்பது சிறு குழந்தைகளுக்கு கூட தெரியும்.. வலிமையானவை, அச்சமற்றவை என்று கருதப்படும் சிங்கங்கள் உணவுச் சங்கிலியின் உச்சியில் உள்ளன. சிங்கத்தின் சக்தி மற்றும் கூர்மையான உள்ளுணர்வு காரணமாக சிங்கங்கள் காட்டின் ராஜாக்கள் என்று அழைக்கப்படுகின்றன.. சிங்கம் அனைத்து விலங்குகளையும் தோற்கடித்துவிடும் என்று நீங்கள் நினைத்தால் […]

சென்னையில் இன்று தங்கம் சவரனுக்கு ரூ. 840 உயர்ந்து, ரூ.74,280க்கு விற்பனை செய்யப்படுகிறது சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து […]

ஜெக்தீப் தன்கர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்த நிலையில், அடுத்த துணைத் தலைவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்? இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.. குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் நேற்று மாலை மருத்துவ காரணங்களைக் கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார்.. ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு அனுப்பிய ராஜினாமா கடிதத்தில், சுகாதாரப் பராமரிப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதற்காக உடனடியாக பதவி விலகுவதாக ஜெக்தீப் தன்கர் கூறியிருந்தார்.. அவரின் […]

வரலாற்றில் போர் என்பது எப்போதும் நிலத்திற்காகவோ அல்லது அதிகாரத்திற்காகவோ மட்டுமே நடத்தப்பட்டதில்லை. பெரும்பாலும், அவை ஆழமான செய்தியை அனுப்பவும் பயன்படுத்தப்பட்டன.. பயம், அடிபணிதல் மற்றும் முழுமையான அதிகாரம் போன்ற செய்திகளை வழங்க, போரில் வெற்றி பெற்றவர்கள் சில நேரங்களில் கொல்லப்பட்ட தங்கள் எதிரிகளின் மண்டை ஓடுகளைப் பயன்படுத்தி கோபுரங்களைக் கட்டி உள்ளனர்.. இந்த கொடூரமான பாரம்பரியம் இந்தியா அல்லது ஆசியாவில் மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளிலும் காணப்பட்டது. வரலாற்றின் இந்த […]