பள்ளிகளின் முக்கிய இடங்களில் CCTV கேமராக்களை நிறுவுமாறு மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ (CBSE) அறிவுறுத்தி உள்ளது.. வகுப்பறைகள், தாழ்வாரங்கள் மற்றும் பிற பொதுவான இடங்களில், நிகழ்நேர ஆடியோவிஷுவல் கண்காணிப்புடன் கூடிய உயர் தெளிவுத்திறன் கொண்ட CCTV கேமராக்களை நிறுவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. பள்ளி வளாகங்களில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதையும், பிற மறைமுக அச்சுறுத்தல்களிலிருந்து மாணவர்களை பாதுகாப்பதே இதன் நோக்கம் என்றும் CBSE தெரிவித்துள்ளது. […]
வங்கதேசத்தின் வட டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி மீது வங்கதேச போர் விமானம் விபத்துக்குள்ளானது. உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் கல்லூரி மீது விமானம் பிற்பகல் 1:30 மணியளவில் சீனாவில் தயாரிக்கப்பட்ட F-7 விமானம் மோதியது.. இந்த விபத்தின் பலி எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதில் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.. இந்த விமான விபத்தை நேரில் பார்த்த, ஃபஹிம் ஹொசைன் என்ற […]
கிரகங்கள் அவ்வப்போது ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றன.. இந்த நேரத்தில் சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகின்றன. வேத ஜோதிடத்தில், ஜூலை கடைசி வாரத்தில் ஒரு பெயர்ச்சி நிகழ்கிறது. மீனத்தில் சனியின் வக்கிர நிலையில் இருப்பது சில ராசிகளுக்கு நல்ல பலன்களைத் தருகிறது. அதன்படி மிகவும் அற்புதமான கௌரி யோகம் உருவாக உள்ளது.. இது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும், அவர்கள் எதிர்பாராத லாபங்களைப் பெறுவார்கள், நிதி […]
ஒரு கல்வி நிறுவனத்தில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்றாக கூடி, பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், தற்போதைய நிலைமைகளைப் பற்றி விவாதிப்பதற்கும், எதிர்கால திட்டங்களை வகுப்பது தான் முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்வு.. அதாவது ரீ யூனியன்.. ஆனால் ஒரு முறையான முன்னாள் மாணவர் சங்கமே இல்லாத 75 ஆண்டுகள் பழமையான ஒரு கல்வி நிறுவனத்தின் 3 முன்னாள் மாணவிகள், ஒரு முன்னாள் மாணவர் சந்திப்பை பிரமாண்டமாக ஏற்பாடு செய்வதற்கு […]
சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுகிறார்.. இது சூரிய ப் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது.. அந்த வகையில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி, சூரியன் சிம்ம ராசிக்குள் நுழைய உள்ளார். இந்த சூரிய பெயர்ச்சி காரணமாக சிலரின் வாழ்க்கையில் கௌரவம், மரியாதை கிடைக்கும்.. சூரியன் அனைத்து கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. சிம்ம ராசிக்குள் நுழைந்த பிறகு, சூரிய பகவான் முதலில் சில ராசிகளுக்கு நன்மைகளைத் தருகிறார். சூரிய […]
Let’s take a look at how hot food affects your health.
சுங்கச்சாவடிகளில் இருந்து 20 கி.மீ.க்குள் வசிக்கும் உள்ளூர்வாசிகளுக்கு கட்டணம் இல்லை என்ற புதிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.. நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்க சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.. ஒவ்வொரு சுங்கச்சாவடியை கடக்கும் போதும் குறிப்பிட்ட கட்டணத்தை வாகன ஓட்டிகள் செலுத்த வேண்டும்.. எனினும் அவ்வப்போது இந்த டோல் கட்டணம் உயர்த்தப்பட்டு வருவதால் வாகன ஓட்டிகளுக்கு இது பெரும் தலைவலியாக மாறி உள்ளது.. இந்த நிலையில், சுங்கச்சாவடிக்கு […]
முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.. இன்று நடைபெற இருந்த சென்னை கொளத்தூர் கபாலீஸ்வரர் கலைக்கல்லூரி விழாவில் ஸ்டாலின் பங்கேற்க இருந்தார். ஆனால் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். எனினும் வழக்கமான மருத்துவ பரிசோதனை என்றே முதலில் கூறப்பட்டது.. மேலும்2 நாட்கள் ஓய்வெடுக்கவும் முதல்வருக்கு மருத்துவர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.. கோவை, திருப்பூருக்கு நாளை […]
டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய முடிவை அறிவிக்கிறார்.. அமெரிக்காவின் கொள்கைகளுக்கு இணங்காத நாடுகளுக்கு கடுமையான வரி விதிக்கப்படும் என்று மிரட்டி இருந்தார். அந்த வகையில், 50 நாட்களுக்குள் உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், ரஷ்யா மீது இரண்டாம் நிலை வரிகளை விதிப்பதாக தற்போது அச்சுறுத்தியுள்ளார். அதாவது, அமெரிக்கா ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிகம் […]
சில வீட்டு குறிப்புகள் உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் உடல் எடையை எளிதாக குறைக்க உதவும்.. இதுகுறித்து தற்போது பார்க்கலாம்.. பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப் பழக்கங்களால் உடல் பருமன் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது.. எனவே உடல் எடையை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று கடுமையான உடற்பயிற்சிகளையும், டயட் முறைகளையும் பலர் பின்பற்றி வருகின்றனர்.. ஆனால் சில வீட்டு குறிப்புகள் உங்கள் வளர்சிதை மாற்றத்தை […]