இந்தியாவில் பலரும் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர்.. வசதியான பயணம், டிக்கெட் விலை குறைவு போன்ற பல காரணங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.. ஆனால் திடீர் பயணங்களுக்கு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது, குறிப்பாக தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்வது என்பது எட்டாக்கனியாக மாறிவிட்டது.. ஆனால் நீங்கள் சில விஷயங்களைச் செய்தால், டிக்கெட்டுகளை விரைவாகவும் எளிதாகவும் முன்பதிவு செய்யலாம்.. இந்த ஸ்மார்ட் ட்ரிக்ஸ் மூலம் எளிதில் தட்கல் முன்பதிவு செய்ய […]

அதிமுக – பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று நாமக்கலில்ல் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மயிலாடுதுறை டிஎஸ்பிக்கு நியாயமு நீதி கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்.. அதிமுக – பாஜக கூட்டணியை பொறுத்த வரை எந்த குழப்பமும் இல்லை.. திமுக ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று எல்லோரும் ஒரே […]

உலகின் மிகவும் ஆபத்தான நோய்களில் புற்றுநோயும் ஒன்றாகும். உலகளவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. புற்றுநோயின் அசாதாரண செல்கள் உடலில் உள்ள எந்த பாகத்திலும் உருவாகலாம், கட்டிகளை உருவாக்கலாம். இந்த கட்டிகள் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவலாம், இது புற்றுநோயின் தீவிரத்தை அதிகரிக்கும். ந்த அசாதாரண செல்கள் உடலில் உள்ள எந்த பாகத்திலும் உருவாகலாம்.. மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், தோல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் மற்றும் […]

நமது அன்றாட உணவில் சேர்க்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட மாவு, சர்க்கரை மற்றும் உப்பு போன்ற சில வெள்ளை உணவுகள் உங்கள் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பதை நீங்கள் உணராமல் இருக்கலாம். இவற்றை அதிகமாக உட்கொள்வது உங்கள் மரணத்திற்கு கூட வழிவகுக்கும். பிரச்சனைக்கு என்ன காரணம்? இன்றைய மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப் பழக்கவழக்கங்களால், உணவில் ஊட்டச்சத்துக்கள் பற்றாக்குறை உள்ளது. நாம் தற்செயலாக துரித உணவு, மற்றும் பதப்படுத்தப்பட்ட […]

உடல்நலக்குறைவால் காலமான மு.க முத்துவின் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மூத்த மகன், மு.க முத்து இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77. ஏற்கனவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று உயிரிழந்தார்.. இன்று காலை 8 மணியளவில் அவரின் உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது.. சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அவரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முக […]

கொழுப்பு கல்லீரல் அதாவது ஃபேட்டி லிவர் (Fatty Liver) என்பது வெறும் கல்லீரல் பிரச்சனை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தையும் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. உண்மையில், கல்லீரல் பாதிப்பு என்பது இதய ஆரோக்கியத்திற்கும் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திற்கும் ஒரு எச்சரிக்கை மணியாகும். சிலர் இது கல்லீரலில் உள்ள பாதிப்பில்லாத கொழுப்பு என்றும், இது எந்தத் தீங்கும் ஏற்படுத்தாது என்றும் நினைக்கிறார்கள், ஆனால் அது அப்படியல்ல. உண்மையில், மது அல்லாத […]

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் […]

கருணாநிதியின் மூத்த மகன் மு.க முத்து உடல்நலக்குறைவால் காலமானார்.. முன்னாள் முதல்வர் கருணாநிதி – பத்மாவதி தம்பதிக்கு பிறந்தவர் மு.க முத்து.. மு.க. முத்துவின் தாயார் பத்மாவதி, பிரபல பாடகர் சிதம்பரம் ஜெயராமனின் சகோதரி ஆவார். பல திரைப்படங்களில் நடித்துள்ள மு.க முத்து, சிறந்த பாடகராகவும் இருந்தார். 1970களில் அவர் பல படங்களில் நடித்துள்ளார். பிள்ளையோ பிள்ளை என்ற படத்தின் மூலம் அறிமுகமான அவர், பூக்காரி, சமையல்காரன், அணையா விளக்கு, […]