இந்தியாவின் மிகப் பெரிய பணக்கார ஊடக அதிபர்களில் ஒருவரான சன் டிவி நெட்வொர்க்கின் தலைவர் கலாநிதி மாறன் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார். ஆனால் இந்த முறை, அவரின் மிகப்பெரிய சம்பளத்திற்காக அல்ல. தனது இளைய சகோதர் தயாநிதி மாறன் அனுப்பிய நோட்டீஸ் காரணமாக.. திமுக எம்.பி. தயாநிதி மாறன், தனது மூத்த சகோதரருக்கு சட்டப்பூர்வ அறிவிப்பை அனுப்பியுள்ளார். 2003 ஆம் ஆண்டு தங்களின் தந்தையும் ஊடக அதிபர் முரசொலி மாறனின் […]

இந்தியாவிலேயே மிகப்பெரிய சாம்ராஜ்யமாக சன் டிவி குழுமம் திகழ்கிறது. 1993-ம் ஆண்டு முரசொலி மாறனால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது ரூ.24,000 கோடி மதிப்பு கொண்ட மிகப்பெரிய மீடியா குழுமமாக மாறி உள்ளது. இந்த நிலையில் சன் டிவியின் அதிபரான கலாநிதி மாறனுக்கும் அவரின் சகோதரரும் எம்.பியுமான தயாநிதி மாறனுக்கு இருக்கும் மனக்கசப்பு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது கலாநிதி மாறன் மோசடி செய்து சன் டிவி நிறுவன பங்குகளை வாங்கிவிட்டதாக […]

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தனது ஸ்டைலாலும், நடிப்பாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். கடந்த 50 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் தான். ரஜினி படம் என்றாலே கட்டாயம் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனைகளை படைக்கும் என்பதால் அவர் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றும் அழைக்கப்படுகிறார். அதனால் தான் தனது 74 […]

ஈரானின் அழிவுக்கு காரணமான மொசாட்டின் ஆபத்தான பெண் உளவாளி பற்றி தெரியுமா? ஈரான் – இஸ்ரேல் இடையே நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் இப்போது உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறது. இஸ்ரேலின் உளவுத்துறை நிறுவனமான மொசாட்டைச் சேர்ந்த ஒரு பெண் உளவாளி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரகசியமாக ஈரானுக்குள் நுழைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் ஷியா […]

சென்னையில் இருந்து மதுரை புறப்பட்ட இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறங்கியது இன்று காலை சென்னையில் இருந்து மதுரை புறப்பட்ட இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறங்கியது. 62 பயணிகளுடன் சென்ற இந்த விமானம் நடுவானில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமான தொழில்நுட்ப கோளாறை கண்டறிந்ததால் விமானம் பாதுகாப்பாக தரையிரங்கியது. தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது. முன்னதாக […]

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.73,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.. சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து […]