திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கிய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த திங்கள்கிழமை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த மண்டலமானது திரிகோணமலைக்கு அருகே 110 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. தூத்துக்குடி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மாணவர்கள் […]
காற்று மாசுபாடு காரணமாக பாங்காக் மற்றும் தாய்லாந்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன . பாங்காக் மற்றும் தாய்லாந்து மாகாணங்களில் காற்று மாசுபாடு பெரிய அளவில் அதிகரித்து வருவதால், நிலைமையை கட்டுப்படுத்த அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் . அதன் ஒரு பகுதியாக மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும், வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் காற்று மாசுபாட்டின் அளவு உலக சுகாதார அமைப்பு (WHO) […]
பைஜூஸ் நிறுவனம் ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. கூகுள் நிறுவனத்தை தொடர்ந்து, நூற்றுக்கணக்கான ஊழியர்களை வேலை இருந்து நீக்குவதாக பைஜூஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனம், நடப்பு ஆண்டில் வருவாய் வளர்ச்சியுடன் போராடி வருவதால், பொறியியல் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் தளவாடக் குழுக்களில் இருந்து மேலும் 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில், செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் பணிநீக்கத்தைத் தவிர்ப்பது போன்ற […]
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மினி வந்தே பாரத் மெட்ரோ சேவைகள் விரைவில் நாட்டில் தொடங்கப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது; வந்தே பாரத் மெட்ரோவின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு இந்த ஆண்டு நிறைவடையும். பெரிய நகரங்களில் உள்ள மக்கள் தங்கள் வேலை செய்யும் இடம் மற்றும் சொந்த ஊர்களுக்கு வசதியாக பயணம் செய்ய உதவும் […]
கரூர் வைஸ்யா வங்கியில் காலி பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Transaction Banking Group – CMS Operations / SCF Operations / TReDS Operations, Business Process Associate பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 31 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிறுவனங்களில் பட்ட, […]
தனிநபர்களுக்கான அதிக கூடுதல் வரிவிகிதாசாரத்தைக் குறைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில், ஆண்டு வருமானம் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ள தனிநபர்களுக்கான அதிக கூடுதல் வரிவிகிதாசாரத்தைக் குறைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது 37 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது அரசுசாரா நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அரசுத்துறையில் பணிபுரிபவர்களுக்கு நிகராக விடுப்புத் தொடர்பான பணமாக்குதல் ஓய்வு பெறும்போது 25 லட்சம் ரூபாய் வரையில் வரிவிலக்கு பெற முடியும். இதுவரையில்.3 லட்சம் ரூபாய் […]
அதானி எண்டர்பிரைசஸ் 20,000 கோடி நிதி திரட்ட வெளியிடப்பட்ட புதிய பங்குகள் விற்பனை ரத்து செய்வதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது. முதலீட்டாளர்களுக்கு வருமானத்தை திருப்பித் தருவதாகவும் தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை சலுகையின் கடைசி நாளில் நிறுவனத்தின் FPO முழுமையாக சந்தா செலுத்தப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்க நிதி ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச், அதானி குழுமம் மோசடி செய்ததாக தனது அறிக்கை ஒன்றில் குற்றம் சாட்டியிருந்தது. இதன் பிறகு, […]
முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் சேர ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஏழை பெண்களுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமாக, குடும்பக் கட்டுப்பாட்டு முறையை ஊக்குவிப்பது, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி, திருமண உதவித் தொகை தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை போன்றவற்றை மையமாகக் கொண்டு தமிழக முதல்வர் பெண்கள் பாதுகாப்புத் திட்டம் […]
பிரபல இந்திய கால்பந்து வீரர் பரிமல் டே உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். முன்னாள் இந்திய கால்பந்து வீரர் பரிமல் டே, தனது 81வது வயதில் கொல்கத்தாவில் காலமானார். நீண்டகால உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று காலமானார். அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு முன்னாள் இந்திய சர்வதேச வீரரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. மே 04, 1941 இல் பிறந்த பரிமல் டே 2019 இல் மேற்கு வங்க […]
தமிழகத்தில் வரும் 5-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை – திரிகோணமலையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து தென்கிழக்கே சுமார் 420 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டது. இது […]