கடந்த காலங்களில், இதய நோய் பொதுவாக மிகவும் வயதானவர்களிடம் காணப்பட்டது. ஆனால் இன்று அந்த நிலை மாறிவிட்டது. இளைஞர்கள் முதல் 8-10 வயது குழந்தைகள் வரை, இதய நோய் காணப்படுகிறது. இளைஞர்களிடையே இதயநோய் அதிகமாக வருவதற்கு முக்கியக் காரணம் நமது மாறிவிட்ட வாழ்க்கை முறைதான். ஒழுங்கற்ற உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சியின்மை ஆகியவை இதய நோய்க்கு வழிவகுக்கும். இதயம் உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்றாகும். இதயத்தின் ஆரோக்கியத்தை அவ்வப்போது பரிசோதிப்பது இன்று […]

அமெரிக்காவில் எந்த பெண்ணையும் திருமணம் செய்யாமலேயே இளைஞர் ஒருவர் 57 குழந்தைகளுக்கு தந்தையாகி இருக்கிறார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் கைலே என்ற இளைஞர். 31 வயதான இவருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. எந்த பெண்ணுடனும் உறவு கொண்டது இல்லை ஆனாலும் அவர் 57 குழந்தைகளுக்கு தந்தையாகி இருக்கிறார். இரத்த தானம், உடல் உறுப்புகள் தானம் போல், கைலே விந்தணு தானம் செய்வதை பொழுது போக்காக செய்துவருகிறார். விந்தணு தானம் […]

கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் கார்களை விளம்பரப்படுத்த நடத்தப்படும் ஆட்டோ எக்ஸ்போ 2023-ல் பல்வேறு முன்னணி கார் நிறுவனங்கள் பங்கேற்று அதி நவீன கார்களை அறிமுகம் செய்து வருகிறன்றன.  அந்த வகையில் ஆட்டோ எக்ஸ்போ 2023-ன் 2ம் நாளானா நேற்று மாருது சுஸூகி கார் நிறுவனம் Baleno Cross மாடலான Fronx –ஐ மாருதி நிறுவனம்  அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது., மேலும் இது முந்தைய Nexa மாடல்களை விற்பனை […]

 ஆட்டோ எக்ஸ்போ 2023 நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் கார்களை விளம்பரப்படுத்த நடத்தப்படும் கண்காட்சி தான் இந்த ஆட்டோ எக்ஸ்போ 2023. இதில் பல்வேறு முன்னணி கார் நிறுவனங்கள் பங்கேற்று அதி நவீன கார்களை அறிமுகம் செய்கின்றன. இந்த நிலையில் அங்கு பார்வையாளர்களுக்கான டிக்கெட் விலை நிலவரம் வெளியாகி உள்ளது. ஆட்டோ எக்ஸ்போ ஒவ்வொரு 2 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் […]

உலக அளவில் மிகப் பிரபலமான நோமா உணவகம் வரும் 2024ஆம் ஆண்டு முதல் மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகனில் உள்ள நோமா உணவகம் உலக அளவில் புகழ்பெற்ற உணவகம் ஆகும். ரெனே ரெட்ஜெபி என்ற சமையல் கலைஞரால் கடந்த 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த உணவகம், பல ஆண்டுகளாக உலகின் பெஸ்ட் உணவகங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்து வருகிறது. ரெஸ்டாரண்ட்ஸ் என்ற பிரிட்டிஷ் பத்திரிகை […]

ஹேர் போடோக்ஸ் என்பது தலை முடியின் வேர் வரை  கண்டிஷனிங் செய்யும் ஒரு சீரமைப்பு சிகிச்சையாகும்.  உடைந்த முடி இழைகளை இந்த சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும். கெரட்டின் கொண்டு செய்யப்படும் இந்த வகை சிகிச்சையில் முடிகளுக்கு தேவையான புரோட்டீன்கள், பெப்டைடுகள், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், வைட்டமின் பி5, கொலாஜன் மற்றும் லிப்பிடுகள் தலை முடியின் ஆழமான சீரமைப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த சிகிச்சையில் ஃபார்மால்டிஹைட் என்ற ரசாயனத்தை பயன்படுத்தி […]

மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த 83 வயது மூதாட்டி ஆல்-மகர்பட்டா சிட்டி கேரம் போட்டியின் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கத்தையும், ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார். இந்த நிலையில், அவர் இளம் வயது கேரம் விளையாட்டு ஆர்வலர்களுடன் இணைந்து அவர் விளையாடிய வீடியோவை அவரது பேரன் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். புனேவின் ஆல்-மகர்பட்டா சிட்டி கேரம் போட்டியில் இரட்டையர் பிரிவில் தங்கம் மற்றும் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்ற எனது […]

ஆரோக்கியமான உணவுகள்: ஆரோக்கியமான கருவை உருவாக்க 3 வேளை டயட்டிலும் ஏராளமான பழங்கள், சத்தான காய்கறிகள், காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ், புரோட்டின் மற்றும் நல்ல கொழுப்புகள் அடங்கிய சத்தான உணவுகளை மாறி மாறி இடம்பெற செய்ய வேண்டும். கேரட் சாப்பிடுவது பெண்களுக்கு கர்ப்ப கால ரத்த சோகையை  தவிர்க்க உதவுகிறது. பொதுவாக கருத்தரிக்க முயற்சிக்கும் தம்பதிகள் ஊட்டச்சத்து மிக்க ஆரோக்கிய உணவுகளில் கவனம் செலுத்துவது அவசியம். இந்த தருணத்தில் நொறுக்குத் தீனிகளை […]

சுகன்யா சம்ரித்தி யோஜனா எனும் இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண செலவுகளை ஈடுசெய்யும் இந்த திட்டம், 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டம், ஒரு பெண் குழந்தை பிறந்தது முதல் 10 வயதாகும் வரை எந்த நேரத்திலும் அந்த பெண் குழந்தையின் பெயரில் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரால் கணக்கினை அஞ்சலகங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.1000 கொண்டு தொடங்க […]

ஆதார் என்பது அரசு ஆவணங்களில் முக்கியமான ஒன்றாகும். வங்கிக் கணக்கு தொடங்குவது முதல் சிம்கார்டு எடுப்பது, கல்லூரியில் சேருவது, வீடு வாடகைக்கு எடுப்பது என எல்லாவற்றுக்கும் ஆதார் இப்போது கட்டாயம்.ஆனால் சில மோசடி நபர்கள் போலி ஆதாரை வழங்கி மக்களை ஏமாற்றும் சம்பவங்கள் சில இடங்களில் அரங்கேறி வருவதால், போலி மற்றும் உண்மையான ஆதார் அட்டைக்கு இடையிலான வேறுபாட்டைப் நாம் புரிந்துகொள்வது அவசியம். சரி, உங்கள் ஆதார் உண்மையானதா அல்லது […]