கணவர் மற்றும் குடும்பத்தில் உள்ள ஆண் உறுப்பினர்களை குடும்ப வன்முறை சட்டம் பாதுகாக்காது என டெல்லி உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது.
மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக கணவர் அளித்த புகாரை ரத்து செய்யக் கோரி, பெண்ணின் மனுவை விசாரித்த நீதிபதி, திருமணமான பெண்களைக் கொடுமையிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் முதன்மையான …