fbpx

தங்கம் விலை கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து ரூ.4,835 ஆகவும் வெள்ளிவிலை 30 காசுகள் அதிகரித்து 67 ரூபாயாகவும் விற்பனையாகின்றது.

தங்கம் விலை கிராம் 60 ரூபாய் இன்று அதிகரித்துள்ளது. கிராம் விலை ரூ.4835 ஆக விற்பனை செய்யப்படுகின்றது.

சவரன் விலை ரூ.480 அதிகரித்து ரூ.38680 ஆக விற்பனை செய்யப்படுகின்றது. கடந்த 2 நாட்களில் ரூ.1040 …

உத்தரகாண்ட்டில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் திருமணத்திற்கு சென்று வந்த 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள லால்தாங்கைச் சேர்ந்த 40 பேர் உத்தரகாண்ட் மாநிலத்தின் பவுரி கர்வால் அருகே திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின்னர் அங்கிருந்து மீண்டும் லால்தாங்கிற்கு செல்ல அதே பேருந்தில் திரும்பினர். சிம்டி என்ற கிராமத்திற்கு அருகே சாலையில் …

மருத்துவமனை விடுதியில் 3 டாக்டர்கள் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசமாநிலம் லக்னோவில் தனியார் கல்வி நிறுவத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவர் பஸ்டி சதார் கோட்வாலி என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவருடன் சமூக வலைத்தலம் மூலம் நட்பானார். இந்நிலையில் அவர் மருத்துவமனைக்கு அழைத்ததால் …

சர்க்கரை, நோய், இரத்த அழுத்த பிரச்சனையை அடுத்து மக்கள் அதிகம் அவதிப்படும் ஓர் பிரச்சனை தான் தைராய்டு. இந்த தைராய்டு சுரப்பியானது கழுத்துப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தியர்களில் பத்தில் ஒருவருக்கு ஹைப்போதைராய்டு பிரச்சனை உள்ளது என்பது தெரியுமா?

எப்போது தைராய்டு சுரப்பியானது அளவுக்கு அதிகமாக அல்லது குறைவான அளவில் வளர்ச்சி ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறதோ, அப்போது …

நடிகர் சிவகார்த்திகேயனின் ’பிரின்ஸ் ’ திரைப்படம் வெளியிடப்படும் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

 சமீபத்தில்  ‘டான்’ திரைப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ‘பிரின்ஸ்’. இப்படம் தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்குகிறார். இதில் உக்ரைன் நடிகை மரியா கதாநாயகியாக நடித்துள்ளார். அவரைத் தவிர, நடிகர் சத்யராஜ், …

அந்த நாட்கள் வேதனையானவை என்று விஜய் தேவரகொண்டா படத்தில் நடித்த நாட்களை குறிப்பிட்டு ராஷ்மிகா மந்தனா பேசியுள்ளார்.

விஜய் தேவர்கொண்டா – ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் டியர் காம்ரேட். தெலுங்கு படமான இது தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றியடையவில்லை என்றாலும் விமர்சனம் ரீதியாக பாராட்டுக்களை அள்ளியது.…

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுமாறு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ராகுல்காந்தியிடம் வலியுறுத்தியதாக சசிதரூர் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியில் 25 ஆண்டுகளுக்கு பின்னர் கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்படுகின்றது. வரும் 17ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் …

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவியின் நடிப்பு உற்சாகமாக உள்ளது என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயம்ரவிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று திரையிடப்பட்டு வருகிறது. உலக அளவில் சுமார் 300 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது. இந்த நிலையில் படத்தை பார்த்த நடிகர் …

குவைத்தில் வேலை பார்த்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காப்பாற்றுமாறு கோரி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகின்றது…

சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்த புவனா (37)  இவரது  கணவர் ஜேம்ஸ்பால். இவரது  நண்பர் ஜான்சன் என்பவரின் அறிவுரைப்படி குழந்தை பராமரிப்பு வேலைக்கு சென்றுள்ளார். வேலைக்கு சேர கூடுதல் பணம் அவசியம் இருக்காது எனக்கூறியதால் புவனா …

ஸ்ரீநகரில் தீவிரவாதிகளுக்கு எதிராக மோடி அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் ஜம்மு காஷ்மீரில் முன்பை விட தற்போது பாதுகாப்பு சூழல் மேம்பட்டுள்ளது என அமித்ஷா பேசியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக ஜம்மு – காஷ்மீர் சென்றார். ரஜோரி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி …