ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் மீதான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தமிழக அமைச்சர் பெரிய கருப்பன் மீது கடந்த 2017 ம் ஆண்டு நீட் தேர்வுக்கு எதிராக போராடியது, தேர்தலின் போது அதிக வாகனங்களை பயன்படுத்தியது , அனுமதியின்றி கட்சி அலுகம் திறந்தது என 3 வழக்குகள் அதிமுக சார்பில் போடப்பட்டிருந்தது. …