fbpx

புதியதாக கடன் வழங்கும் நிறுவனங்களிலும் வங்கிகளிலும் தனி நபருக்கு கடன் வழங்க தேவையான கிரெடிட் ஸ்கோர் பற்றிய விவரங்களை இனி வாட்ஸ் ஆப்பில் பெற முடியும்.

கடன் வழங்கும் நிறுவனங்களில் அல்லது வங்கிகளில் தனி நபர் கடன் வழங்க கேட்கப்படும் மிக முக்கியமானது கிரெடிட் ஸ்கோர். 300 முதல் 900 வரையிலான 3 இலக்க எண்களை …

மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்த பரிசீலனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலனை பெறும் வகையில். மோடி தலைமையிலான அரசு 2024 ஆம் ஆண்டுக்கு முன் இதை பரிசீலிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற, …

நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் சமீபத்தில் காதலை தெரிவித்த நிலைில் அவர்களுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கடல் திரைப்படத்தில் அறிமுகமானவர் 80ஸ்களின் முன்னணி நடிகரான நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம். இவரும் மலையாள நடிகையான மஞ்சிமா மோகனும் சமீபத்தில் தங்கள் காதலை உறுதிப்படுத்தியிருந்தனர். அத்துடன் விரைவில் திருமணம் என்ற தகவலை …

காதலித்த பெண்ணை காலையில் தாலிகட்டி திருமணம் செய்து கொண்ட இளைஞர் மாலையில் மரணமடைந்தசம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான பெரிய கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கோமரி (30). கோட்டக்குப்பம் நகராட்சியில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருகின்றார். இவர் சென்னை தாம்பரம் காந்தி நகரைச் சேர்ந்த காளிதாஸ் மகன் சுரேஷ் குமார் (30) இருவரும் …

பிக்பாஸ் ரச்சிதாவிடம் தொடர்ந்து அத்துமீறி வரும் ராபர்ட் மாஸ்டர் மீது அவரது கணவர் கடும் கோபத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் பிரபலமான ரச்சிதா, திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ரச்சிதா சீரியல் நடிகரான தினேஷ் …

சீர்காழியில் கடந்த 122 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு மழை பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ. மழை பெய்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் கடலூர், டெல்டா மாவட்டங்களில் ரெட் அலர்ட்டை வாபஸ் பெறுவதாக கூறிய நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் …

உலக மக்கள் தொகை வரும் நவம்பர் 11ம் தேதிக்குள் 800 கோடியை தொடும் என்று ஐக்கிய நாடுகள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

உலக மக்கள் தொகை தினம் ஜூலை 11ம் தேதி கடைபிடிக்கப்படுகின்றது. இந்த ஆண்டு உலக மக்கள் தொகை தினத்தன்று ஐ.நா வெளியிட்ட மக்கள் தொகை புள்ளி விவரத்தில், நவம்பர் 15ம் தேதி உலக மக்கள் …

புதினாவில் அதிக அளவு சத்துக்கள் அடங்கியுள்ளது. புதினாவை ஒரு வகையான கீரை என்றும் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கும் ஒரு மருத்துவ பொருள் என்றும் கூறலாம்.

புதினாவில் புரோட்டீன், நீர்சத்து, கார்போஹைட்ரேட், கொழுப்பு, கால்சியம், பாஸ்பரஸ், விட்டமின் எ, அயர்ன், நிக்கோடின் ஆக்ஸீட் மற்றும் டைமின் என பலவகையான சத்துக்கள் இதில் அதிக அளவு உள்ளது. புதினா …

மல்லிகைப் பூக்களை சூடிக் கொள்வது பெண்களுக்கு அழகு என்பார்கள். மல்லிகைப் பூக்கள் ரொமான்ஸ் உணர்வை தூண்டுவதில் முக்கிய மலராக கருதப்படுகிறது. இந்த மூன்று காரணங்கள் பொதுவாக நாம் அறிந்தவைதான். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் மல்லிகைப்பூக்களின் பலவித நன்மைகளை உள்ளன.

பால்வினை நோய்கள் குணமாக மல்லிகை பூ மொட்டுக்களை மருந்தாக சாப்பிட வேண்டும். இதே மல்லிகை …

பல்வேறு சலுகைகளை அறிவித்து வரும் ஜியோ நிறுவனம் தற்போது வாடிக்கையாளர்கள் ஃபிபா உலக கோப்பை-2022வை கண்டுகளிக்கும் வகையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஃபிபா உலக கோப்பை கால்பந்து போட்டி-2022 கத்தாரில் நடைபெற உள்ளது. போட்டிகள் நவம்பர் 20-ம் தேதி பிரம்மாண்டமாக தொடங்குகின்றது. டிசம்பர் 18 வரை நடைபெறும் இப்போட்டியை ஜியோ வாடிக்கையாளர்கள் தங்கள் பேக்கேஜிலேயே கண்டுகளிக்கலாம்.

ரிலையன்ஸ் …