டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதல்நிலைத் தேர்விற்கான நுழைவுச் சிட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் 1 காலிப் பணியிடங்களுக்கான முதல் நிலைத் தேர்வு கடந்த ஜூலையில் வெளியிடப்பட்டது. அதன்படி, முதல்நிலை எழுத்து தேர்வானது அக்டோபர் 30ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
நிர்வாகக் காரணங்களுக்காக இத்தேர்வு நவம்பர் 19க்கு ஒத்தி வைக்கப்பட்டது. வரும் …