உலக அளவில் மென்பொருள் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் இந்தியாவிலும் ஆட்குறைப்பு தொடர்கின்றது.
டுவிட்டர், ஃபேஸ்புக், மைக்ரோ சாப்ட், கூகுள் போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து ஆட்குறைப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்நிலையில் இந்தியாவிலும் இந்நிலை ஏற்பட்டுள்ளது. பைஜூஸ், அன் அகாடமி, வேதாந்து, அப்கிராட் உள்ளிட்ட இந்திய நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான பேரை வேலையில் இருந்து …