அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களை நேர்முகத்தேர்வு மூலம் நியமிக்கப்பட்ட நிலையில் எழுத்து தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று ஏற்கனவே அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பணியிடங்களில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்க மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.…