ராஜராஜ சோழன் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்’’ மாமன்னர் ராஜ ராஜ சோழனின் பிறந்த நாள் நவம்பர் 3ம் தேதி ஆண்டு தோறும் சதய விழாவாக கொண்டாடப்படும் என தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ராஜ ராஜ சோழனின் பிறந்த …