ஒன்றரை ஆண்டுக்கு முன்பு கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலுடன் வாழ்ந்தது எப்படி என்பதை விசாரிக்க இணை ஆணையர் தனிகுழு ஒன்றை ஏற்படுத்தியுள்ளார்.
உத்தரபிரதேசத்தின் கான்பூரில் 35 வயது மதிக்கத்தக்க ஒருவரின் பிணத்துடன் குடும்பத்தினர் ஒன்றரை ஆண்டுகளாக வாழ்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இது பற்றி விசாரணை நடத்தி காவல்துறை இணை ஆணையர் ஆனந்த் பிரகாஷ் திவாரி ஒரு …