fbpx

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாடு , புதுவை, காரைக்கால்பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் , புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு …

பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30ம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிதிரைக்கு வர இருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன் . இதில் , விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி , சரத்குமார், விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்டவர்கள் நடித்திருக்கின்றனர். ’’பொன்னியின் செல்வன்’’ …

சென்னையில் செப்டம்பர் 26ம் தேதி முக்கிய பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக செப்டம்பர் 26ம் தேதி திங்கள் கிழமை மதியம் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னையில் 26ம் …

ஆந்திராவில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் ரயில் பெட்டிக்கும் பிளாட்பாரத்திற்கும் இடுக்கில் சிக்கிக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

ஆந்திராவில் பிரகாசம் மாவட்டத்தில் கிட்டலூர் என்ற ரயில் நிலையத்தில்இந்த சம்பவம் நடந்துள்ளது. ஹுப்ளி – விஜயவாடாஇடையே விரைவு ரயிலில் கர்நாடகாவில் இருந்து ரவிக்குமார் என்ற நபர் நந்தியாலா வந்துள்ளார். இவர் ரயில்வேயில் வேலைபார்க்கும் பணியாளர் ஆவார். …

உத்தரபிரதேசத்தில் ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயன்ற +2 மாணவன் தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் சதர்பூர் என்ற பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகின்றது. இதில் தலைமைஆசிரியராக பணியாற்றி வருபவர் ராம்சிங்வர்மா . நேற்று இருமாணவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் தலைமை ஆசிரியர் தலையிட்டு இருவரையும் எச்சரித்துள்ளார்.

இதனால் …

அருணாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஸ்கார்பியோ கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் வைரலாகியுள்ளது.

அருணாச்சலபிரதேசத்தில் சுபன்சிரி மாவட்டத்தில் சிபுட்டா கிராமத்தில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடுமையான வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எப்படியாவது கடந்து சென்றுவிடலாம் என நினைத்த ஓட்டுனர் ஸ்கார்பியோ …

சண்டிகர் பல்கலைக்கழகத்தில் ஆபாசவீடியோக்கள் வெளியான விவகாரத்தில் அருணாச்சலபிரதேசத்தைச் சேர்ந்த ராணுவீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் சண்டிகர் பல்கலைக்கழகத்தில் பெண்கள் குளிக்கும் வீடியோ உள்ளிட்ட ஆபாச வீடியோ வெளியிடப்பட்டதாக கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருடைய ஆண் நண்பருக்கும் தொடர்பு இருந்ததை அடுத்து ஷிம்ளாவைச் சேர்ந்த அந்த நபர் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கில் …

தீவிரவாத நடவடிக்கைகளால் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சதி திட்டம் தீட்டியுள்ளதாக தேசிய புலனாய்வுக்குழு குற்றம் சாட்டியுள்ளது.

தமிழகம் , கேரளா உள்ளிட்ட பல்வேற மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 93 இடங்களில் சோதனை நடத்தியதில் 106 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். …

சிறுமிகளின் ஆபாச படங்கள், போர்ன் வீடியோக்களை டுவிட்டர் மற்றும் சமூக வலைத்தலங்களில் பதிவிட்டவர்களை பிடிக்க 20 மாநிலங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

இந்தியாவில் 18 வயதிற்குள்பட்ட சிறுமிகளுக்கு எதிரான வன்முறை, பாலியல் குற்றங்கள் பெருகிக் கொண்டே வருகின்றது. குழந்தைகள் எனவும் பார்க்காமல் பாலியல் தொல்லை கொடுக்கும் அவலம் அரங்கேறி வருகின்றது. சிறுமிகளுக்கு எதிராக …

இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தோனி நாளை ஒரு உற்சாகமான செய்தி அறிவிக்கப்போவதாக சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தோனி உற்சாகமான செய்தி ஒன்றை நாளை பகிர்ந்துகொள்ள உள்ளதாக கூறியுள்ளார். நாளை மதியம் 2 மணி அளவில் இந்த தகவலை வெளியிட உள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றார்.இதனால் ரசிர்கள் எதற்காக இந்த சஸ்பென்ஸ் என பெரும் …