காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பது வரும் அக்டோபர் 17ம் தேதி நடைபெற உள்ள கட்சித் தேர்தலில் தெரிந்துவிடும்.
காங்கிரஸ் கட்சி தலைவர் பொறுப்புக்கு 2000ம் ஆண்டு கடைசியாக தேர்தல் நடைபெற்றது. இதில் சோனியா காந்தி வெற்றி பெற்றார். நீண்ட காலமாக சோனியாகாந்தி தலைவராக இருநு்து வந்தார். கடந்த 2017ம் ஆண்டு ராகுல்காந்தி தலைவராக …