fbpx

பெங்களூருவில் திருமணம் செய்து கொள்வதாக இருந்த பெண்ணின் அந்தரங்க வீடியோக்களை சமூக வலைத்தலங்களில் வெளியிட்டதையடுத்து ஆத்திரமடைந்த பெண் மருத்துவரைக் கொலை செய்த சம்பவம் பரபரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னையைச் சேர்ந்த மருத்துவர் விகாஸ் பெங்களூருவில் வசித்து வருகின்றார். 27 வயதான இவருக்கும் மைகோ லே அவுட்டைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் பிரதீபாவுக்கும் திருமணம் நிச்சயம் …

உத்தபிரதேசத்தில் விளையாட்டு வீரர்களுக்கு கழிவறையில் உணவு பரிமாறப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தலங்களில் வைரலாக பரவி வருகின்றது.

உத்தரபிரதேசம் மாநிலம் சஹாரான பூரில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் கபடி போட்டிகள் நடைபெற்றது. இதில் 17 வயதிற்குள்பட்ட சிறுமிகள் 200 பேர் போட்டியில் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது குறித்த வீடியோ ஒன்று …

பால் குடிப்பதால் நம் உடலுக்கு ஆரோக்கியம்தான். ஆனால் அதை எப்போது குடிக்க வேண்டும் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும் அந்த வகையில் அனைவரும் உறங்குவதற்கு முன்பாக பால் குடித்துவிட்டு உறங்குவார்கள். இது உண்மையிலேயே உடலுக்கு நல்லதா ? என்பதை பார்க்கலாம்.

பாலில் நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு மிகவும் நல்லது. பாலில் கல்சியம் சோடியம் …

சிலருக்கு மட்டும் அவர்களின் சருமம் மினுமினுப்பாக இருப்பதை பார்த்திருப்போம் .. அவரது சருமம் அழகாக உள்ளதே என நினைக்கும் நாம் .. அதற்காக என்னசெய்யவேண்டும் என்பதை நாம் கேட்காமல் விட்டிருப்போம்… சருமம் ஆரோக்கியமாகஇருக்க நாம் எதை சாப்பிட வேண்டும் என்பதை பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம்.

சிலர் நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள்… சிகை அலங்காரமும் .. விதவிதமான காஸ்மெட்டிக் …

ஆசைங்கு இணங்க மறுத்ததால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ.வின் உதவியாளர் பெண்ணின் கழுத்தை பீர்பாட்டிலால் குத்தி அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சட்டமன்ற உறுப்பினர் மாகண்டி கோபிநாத். இவரது தனிப்பட்ட உதவியாளராக விஜயசிம்கா என்பவர் பணியாற்றி வருகின்றார். சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றபோது இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற 35 வயது பெண் நிஷா என்பவருடன் …

கர்நாடக மாநிலம் கோலார்மாவட்டத்தில் உள்ள காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் 3 பேர் காவல் நிலையத்திலேயே மது அருந்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோலார் மாவட்டம் ஸ்ரீனிவாஸ்பூர் தாலுகாவில்உள்ள கவுனி பள்ளி காவல்நிலையத்தில் காவலர்கள் சலபதி, அஞ்சி, மஞ்சுநாத் ஆகிய 3 பேரும் நேற்று காவல் நிலையத்தில் இருந்தபோதே மது அருந்தியுள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைத்தலங்களில் …

தமிழகத்தில் எச்1என்1 வைரஸ் தாக்கத்தால் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் திலகர் திடல் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் கவியரசு கண்ணதாசன் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் பள்ளி , கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் மாணவர்களுக்கு …

சாமானியன் திரைப்படத்தில் நடித்ததற்காக சம்பளம் கூடுதலாக வழங்க வேண்டும் என்று டீசர் வெளியீட்டின்போது நடிகர் ராதாரவி பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

சாமானியன் திரைப்படத்தில் நடிகர் ராமராஜன், நடிகர் ராதாரவி ஆகியோர் நடிப்பில் ராஹேஷ் இயக்கத்தில் திரைப்படம் வெளியாக உள்ளது. படத்தின் டிரைலர் காட்சிகள் இன்று மாலை சென்னை டி.நகரில் வெளியிடப்பட்டது. இந்த படத்தின் டிரைலர் விழாவில் …

நாட்டின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள 20,000 பணியிடங்களுக்கு ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை எழுத்துத் தேர்வு அறிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

20,000 காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தோராயமாக கூறப்படும் இந்த விவரம் விரைவில் துல்லிய எண்ணிக்கை விவரங்களை அறிவிக்கப்படும்.

சம்பள ஏற்ற நில 7 , 6 ( இளநிலை …

கில்லி படத்தில் திரிஷாவுக்கு முறைமாமனாக நடித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறித்த எடிட்டிங் செய்யப்பட்ட வீடியோ வைரலாகி வருகின்றது.

பிரகாஷ் ராஜ் –திரிஷா காம்பினேஷனில் தந்தையாக அபியும் நானும் படத்தில் ஏற்கனவே பார்த்துள்ளோம் . பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மீண்டும் அவர் திரிஷாவுக்கு தந்தையாக நடித்துள்ளார். அதாவது …