தேனி அருகே ஓடைப்பட்டியில் சமத்துவரத்தில் பள்ளத்தில் தேங்கி இருந்த தண்ணீரில் விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி அருகே வருசநாடு , மூலக்கடை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகா . இவரது தனது 8 வயது மகளான ஹாசினி ராணியை சமத்துவபுத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு …