கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியை திறக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.
கள்ளக்குறிச்சியில் கனியாமூர் தனியார் பள்ளியில் தற்கொலை செய்து கொண்டதாக அவர் சடலம் மீட்கப்பட்டது. இதையடுத்து பள்ளியில் கலவரம் மூண்டது. நாற்காலிகள் , மாணவர்களின் இருக்கைகள் என அனைத்தையும் உடைத்தனர். பேருந்துகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.இதனால் கடந்த 17-ம் …