இணையவழி குற்றங்களை கண்டுபிடித்து நடிவடிக்கை எடுக்க தனி குழு அமைத்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் இணையதளங்களின் வாயிலாக பல்வேறு குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை தடுக்கும் வகையில் சமூக ஊடகங்களை கண்காணிக்கும் விதமாக சமூக ஊடகக் குழு அமைத்து டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உள்பட 9 மாநகரங்களில் மற்றும் 37 மாவட்டங்களிலும் சமூக …