fbpx

தெரியாத எண்ணில் இருந்து பேசிய பெண்ணை நம்பி சென்ற வாலிபரின் பைக், செல்போன் பறித்த நாண்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்து காவல்துறையினர் தரப்பில் கூறியது, கோவை காந்திபுரத்தை சேர்ந்தவர் நாராயணன். இவருடைய மகன் பிரவீன் (25). இவர் ஒரு தனியார் போக்குவரத்து நிறுவனத்தில் ஏஜெண்ட்டாக வேலை செய்கிறார். இந்நிலையில், இவருடைய மொபைலுக்கு …

அசாம் மாநிலம் கம்ரூப் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் 16 வயதுடைய சிறுமியிடம் பழகி வந்துள்ளார். நாளடைவில் இவர்களது காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் அவர்கள் அந்த இளைஞரை பற்றி விசாரித்தனர். அப்போது அந்த இளைஞருக்கு எச்ஐவி பாசிட்டிவ் இருந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இளைஞரை அழைத்து கண்டித்தனர். …

கேரளாவில், முல்லைப் பெரியாறு அணை நேற்று திறக்கப்பட்டது. அணை அதன் கொள்ளளவை எட்டியதால் கேரளாவில் 20-க்கும் மேற்பட்ட அணைகள் திறக்கப்பட்டன. பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கனமழையால் இடுக்கி, கண்ணூர் போன்ற பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர் மழைக்கு கடந்த ஒரு வாரத்தில் கேரளாவில் 22 பேர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து நேற்று …

வாணாபுரம் அருகே இருக்கும் சதாகுப்பம் பகுதியில் வசித்து வருபவர் பரசுராமன் (30). இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி அமுதா (27). இவர்களது மகன்கள் நிலவரசு (5), குறளரசு (4). மகள் யாஷினி (7 மாதம்). நேற்று மதியம் அமுதா தனது மகன்களான நிலவரசு, குறளரசு மற்றும் 7 மாத கைக்குழந்தையான யாஷினி …

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகில் இருக்கும் மோரூர் பகுதியில் வசித்து வருபவர் மாதையன். இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடித்துவிட்டு வந்து போதையில், அதே பகுதியில் உள்ள சாந்தா என்ற பாட்டியிடம் முத்தம் கேட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாட்டி, மாதையனிடம் சண்டை போட்டுள்ளார்.
பாட்டி முத்தம் கொடுக்காததால் மதுபோதையில் இருந்த …

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாதம் ஒருமுறை அதிகரித்து வருகிறது. இதனால் ஏழை, அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் பாதிப்படைகின்றனர். இந்நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஒரு வருடத்தில் 13 லட்சம் குடும்பத்தினர் ஒரு முறை கூட புதிதாக சமயல் எரிவாயு சிலிண்டர் பவாங்க விண்ணப்பிக்கவில்லை.

கடந்த மூன்று வருடங்களில் சமையல் எரிவாயு …

மத்தியப் பிரதேசம் மாநிலம் தாமோவில் பைக் சாவிக்காக நடந்த சண்டையில், தந்தை கோடரியால் மகனின் கையை வெட்டியதால் அதிக அளவில் ரத்தம் வெளியேறி 21 வயது மகன் உயிரிழந்தார். மோதி படேல் (51), இவரது மூத்த மகன் ராம் கிசான் (24), இருவரும் வெளியே செல்வதற்காக அவரது இளைய மகன் சந்தோஷ் படேலிடம் பைக் சாவியைக் …

ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன் ரெப்போ ரேட்டின் வட்டி விகிதத்தில் 0.5 சதவீதம் அதிகரிக்க போவதாக இன்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி 4.9 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால், வங்கிகளில் வாங்கப்படும் வீட்டுக்கடன் மற்றும் வாகனம், தனிநபர் கடன்களின் வட்டி விகிதங்கள் …

நொய்டாவில் இருக்கும், ஒரு ஹோட்டல் அறையில் கடந்த செவ்வாய் கிழமை அன்று, 26 வயது இளம்பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். அவர் எம்என்சி நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில் காவல்துறையினர், இது தற்கொலையாக இருக்கலாம் என கூறினர். இந்நிலையில் அந்த பெண்ணின் பெற்றோர் தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக …

சென்னை மதுரவாயலில் சிறுமியிடம் பாலியல் தெல்லை கொடுக்க முயன்று, அடி வாங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பூசாரி தப்பியோடினார். பூசாரியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை மதுரவாயல் அருகே கந்தசாமிநகர், 5-வது தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் அதே பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் பூசாரியாக இருக்கிறார். இந்நிலையில் அந்த கோவிலுக்கு தனது 14 …