fbpx

திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான ஐந்தாம் படை வீடாக திகழ்வது இத்திருத்தலமாகும். இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்ய வந்த வண்ணமிருப்பர். மேலும் மலைமேல் உள்ள கோவில் மண்டபத்தில் திருமணம், காதுக்குத்து, நிச்சயதார்த்தம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இங்கு நடைபெறும்.

இந்நிலையில் சென்னை ஆவடி …

கோவையில் உள்ள 16 வயது சிறுமி, அவரது சித்தி வீட்டில் வசித்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று, இரவு சிறுமி மற்றும் உறவினர்கள் வீட்டின் கதவை பூட்டாமல் படுத்து தூங்கியுள்ளனர்.

இந்த நிலையில், நள்ளிரவு 12.30 மணியளவில், அவர்கள் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் பாலன் (27) என்பவர் யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள் நுழைந்து, நன்றாக …

ஈரோடு கள்ளுக்கடைமேடு ஜீவானந்தம் வீதியில் குடியிருப்பவர் பஷீர் அகமது. இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். அகமதுவின் மகள் ஷபீனா (16). இவர் தனியார் மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், பள்ளி காலாண்டு தேர்வில் ஷபீனா மிகவும் குறைந்த மதிப்பெண்களை எடுத்துள்ளார்.அதனால் அவரது பெற்றோர், ஷபீனாவை கண்டித்து ஒழுங்காக படிப்பில் கவனம் …

சென்னை, தமிழகத்திற்கான ஜிஎஸ்டி நிலுவைத்தொகை அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது என பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியார்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது பின்வருமாறு,

தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி தொகை அனைத்தும் வழங்கப்பட்டு விட்டது. எனவே திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை என்பதை மறைப்பதற்கு …

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டம் ஓஜ்கார் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த 23-ஆம் தேதி காணாமல் போய் இருக்கிறார்.  பெற்றோர் மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை என்பதால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்ததில் சிறுமியை கடத்தி சென்ற பெண்ணின் அடையாளம் …

ஓசூர் மற்றும் சூளகிரி பகுதியில் நேற்று மதியம் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய ஆரம்பித்தது. நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் தீவிரம் அடைந்து சுமார் ஒரு மணி நேரம் கன மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பாகலூர் ரவுண்டானா, ராயக்கோட்டை ரவுண்டானா போன்ற பல இடங்களில் …

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுக்கா தளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தாரவேந்திரத்தின் ஊராட்சி மன்ற தலைவர் நரசிம்மமூர்த்தி (46). இவர் பி.பி பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர். நரசிம்ம மூர்த்தி தற்போது தளிப்பகுதி கமிட்டி உறுப்பினராக உள்ளார். மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், முன்னாள் மாவட்ட குழு உறுப்பினராக இருந்தவர்.

நேற்று இரவு நரசிம்ம மூர்த்தி …

ராணிப்பேட்டை  மாவட்டம் திமிரியில் உள்ள வேலாயுதபாணி தெருவில் வசித்து வருபவர் கதிர்வேல். இவரது மகன் கலையரசன்(23). கதிர்வேலின் குடும்பத்திற்கும், அதே பகுதியில் வசித்து வரும் தினகரன் குடும்பத்தினருக்கும் நடுவில் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், நேற்று மதியம் கலையரசன் அவரது நண்பர்கள் கோபி, கார்த்தி ஆகியோருடன் பைக்கில் சென்றுள்ளார். அவர்கள் திமிரி ராமப்பாளையம் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, அவர்களை தினகரன் …

அருப்புக்கோட்டை, காவல் நிலைய காவல்துறையினர், சொக்கலிங்கபுரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்தப் பகுதியில் இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவரை பிடிப்பதற்கு சென்றனர். அப்போது தப்பி செல்ல முயன்ற அந்த இளைஞரை மடக்கி பிடித்து விசாரித்த போது, அவர் மதுரையை சேர்ந்தவர் என்றும் அவர் பெயர் …

புதுடெல்லி, தற்போது உலகளவில் குரங்கு அம்மை தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இதுவரை எட்டு பேர் குரங்கு அம்மை நோயால் பாதிப்படைந்துள்ளனர். கேரளாவில் ஐந்து பேர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குரங்கு அம்மை நோயில் இருந்து எப்படி பாதுகாத்து கொள்வது என்பது பற்றிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை இன்று …